விமல் நடிக்கும் ‘தெய்வ மச்சான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘தெய்வ மச்சான்‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை விஜய் சேதுபதி, நடிகர்கள் சூரி மற்றும் ஆதி இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டனர். மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தெய்வ மச்சான்‘. இதில் …

விமல் நடிக்கும் ‘தெய்வ மச்சான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

சிட்டாடல்’ இணையத் தொடரின் பிரத்யேக காட்சியைக் காண திரண்ட பாலிவுட் நடிகர்கள்

உலகளவிலான துப்பறியும் இணைய தொடரான ‘சிட்டாடல்‘ இணையத் தொடரின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரத்யேக காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதன் போது ஏராளமான பாலிவுட்நடிகர்கள்  திரண்டனர். தொடரில் நடித்த நடிகர் ரிச்சர்ட் மேடன், நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ப்ரைம் வீடியோவின் ஆசியபசிபிக் பிராந்தியத்தின் …

சிட்டாடல்’ இணையத் தொடரின் பிரத்யேக காட்சியைக் காண திரண்ட பாலிவுட் நடிகர்கள் Read More

பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் உலகளாவிய துப்பறியும் படம் ‘சிட்டாடல்’

பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் உலகளாவிய துப்பறியும் த்ரில்லரான ‘சிட்டாடல்’, எனும் இணையத்தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்களான ரிச்சர்ட்மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஆகியோர்  கலந்துகொண்டனர்.* ஆசிய பசிபிக் பிராந்தியம் முழுவதும் இந்த தொடரை விளம்பரப்படுத்துவதற்கான சுற்றுப்பயணத்தை படக்குழுவினருடன் …

பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் உலகளாவிய துப்பறியும் படம் ‘சிட்டாடல்’ Read More

மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’

பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு ‘மை டியர் டயானா‘ என பெயரிடப்பட்டு, அதன்  படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அறிமுக இயக்குநர்கள் பி. …

மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’ Read More

மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்திலிருந்து பிரச்சாரத்தை தொடங்கிய ‘ஆதி புருஷ்’ படக் குழு

தயாரிப்பாளர் பூஷன் குமார்– இயக்குநர் ஓம் ராவத் ஆகியோர் கூட்டணியில் தயாராகியிருக்கும் ‘ஆதி புருஷ்‘ எனும் திரைப்படத்தின் பிரச்சாரத்தை, மங்களகரமான மாதா வைஷ்ணவி தேவியை தரிசித்த பிறகு படக்குழுவினர் தொடங்கி இருக்கின்றனர். பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதி …

மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்திலிருந்து பிரச்சாரத்தை தொடங்கிய ‘ஆதி புருஷ்’ படக் குழு Read More

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம் நன்கொடை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு லைகா நிறுவனம் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிஇருக்கிறது. இந்த காசோலையை தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் லைகா நிறுவனர் சுபாஷ்கரன் வழங்கினார். அருகில் லைகா தலைமை செயல் அதிகாரி தமிழ்குமரன்.********

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம் நன்கொடை Read More

விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிக்கும் “குஷி” செப்டம்பரில் வெளியீடு

சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘குஷி‘. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜெயராம், சச்சின்கடேகர், முரளி சர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த்ஐயங்கார், …

விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிக்கும் “குஷி” செப்டம்பரில் வெளியீடு Read More

அக்சய் குமார் நடிக்கும் புதிய படம் செப்டம்பர் 1ல் வெளியீடு

சூரரைப் போற்று‘. தமிழில் வெளியான இந்த திரைப்படம் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில், இந்தியில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் அக்சய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ராதிகா …

அக்சய் குமார் நடிக்கும் புதிய படம் செப்டம்பர் 1ல் வெளியீடு Read More

ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு

ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்படவிருதுகள் வழங்கும் விழாவில்,  தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் –பாகம் 1”  சிறந்த திரைப்படம்,  சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி), சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி …

ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு Read More

ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து நடித்த குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல்

அமேசான் ஸ்டூடியோ மற்றும் ருஸ்ஸோ பிரதர்ஸ் இணைந்து வெளியிடும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட  இந்த இணையத் தொடர் ஏப்ரல் 28 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாகத் திரையிடப்படுகிறது. கால்வர் சிட்டி, கலிபோர்னியா—மார்ச் 6, 2023— பிரைம் வீடியோ, அடுத்து வரவிருக்கும் ஸ்பை-த்ரில்லர் சீட்டடெல் காவியத் …

ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து நடித்த குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல் Read More