குறட்டையை மையப்படுத்தி தயாராகும் ‘குட் நைட்’ திரைப்படம்

இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘குட் நைட்‘. இதில் ‘ஜெய் பீம்‘ மணிகண்டன்  கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி …

குறட்டையை மையப்படுத்தி தயாராகும் ‘குட் நைட்’ திரைப்படம் Read More

பிரபாஸ் – கிருத்தி சனோன் திருமண நிச்சயம் குறித்த செய்தி வதந்தி

நடிகர் பிரபாஸ்– பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், இவை வதந்தி என்றும், இவர்கள் இருவரும்‘ஆதிபுருஷ்‘ எனும் திரைப்படத்தில் பணியாற்றும் சக நடிகர்கள் மட்டுமே என்றும் பிரபாஸ் தரப்பினர்தெரிவித்துள்ளனர். ‘பாகுபலி‘ படத்தின் …

பிரபாஸ் – கிருத்தி சனோன் திருமண நிச்சயம் குறித்த செய்தி வதந்தி Read More

சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில்வெளியாகவிருக்கும் ‘வசந்த முல்லை‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட மொழி முன்னோட்டத்தை ‘சூப்பர் ஸ்டார்‘ சிவராஜ் குமாரும், தெலுங்கு மொழி முன்னோட்டத்தை‘மெகா ஸ்டார்‘ …

சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

குஷி’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘குஷி‘. இதில் விஜய் தேவரகொண்டா கதையின்நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர் …

குஷி’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் Read More

விஜய் சேதுபதி – ஷாஹித் கபூர் நடிக்கும் ‘ஃபார்ஸி’ எனும் தொடரின் பதாகை வெளியீடு

அமேசான் ப்ரைம் வீடியோ வழங்கும் புதிய வலைதள தொடரான ‘ஃபார்ஸி’ எனும் வலைதள தொடரின் புதிர் கட்ட பாணியிலான பதாகை வெளியிடப்பட்டது. விஜய் சேதுபதி வெளியிட்டார். ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’, ‘வதந்தி – தி ஃபேபுள் ஆஃப் வெலோனி’ ஆகிய அசல் தொடர்களை அளித்து, …

விஜய் சேதுபதி – ஷாஹித் கபூர் நடிக்கும் ‘ஃபார்ஸி’ எனும் தொடரின் பதாகை வெளியீடு Read More

ஹரிஷ் கல்யாண் – இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’

அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் …

ஹரிஷ் கல்யாண் – இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ Read More

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி தயாரிக்கிறார். விக்டரி வெங்கடேஷ் – சைலேஷ் கொலனு–  நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும்‘சைந்தவ்‘ படத்தின் பிரத்யேக காணொளியில், நாயகன் …

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’ Read More

விஜய் சேதுபதி நடித்திருக்கும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு

விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான ‘ஃபார்ஸி‘ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதியின் …

விஜய் சேதுபதி நடித்திருக்கும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு Read More

‘துணிவு’ படத்தை ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் மஞ்சு வாரியர்

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் ‘துணிவு‘ திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.  அவர் பேசுகையில், ” முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்த்துரசித்தேன். அதிரடி வேடத்தில் …

‘துணிவு’ படத்தை ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் மஞ்சு வாரியர் Read More

2022ன் சிறந்த ஆளுமையாக நடிகர் கார்த்தி. விஜய் டிவி தேர்வு

பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான நீயா நானா, நடிகர் கார்த்திக்கு சிறந்த ஆளுமை2022 என்கிற கவுரவத்தை வழங்கியுள்ளது. நடிகர் கார்த்தி அவரது உழவன் ஃபவுண்டேஷன் மூலம் செய்து வரும்சமூக பணிகளுக்கும், விருமன், பொன்னியின் செல்வன் 1 மற்றும் சர்தார் என அடுத்தடுத்து மூன்று …

2022ன் சிறந்த ஆளுமையாக நடிகர் கார்த்தி. விஜய் டிவி தேர்வு Read More