உடற்கல்வி ஆசிரியராக நடிக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி
வேல்ஸ் பிலீம் இண்டர்நேஷனல் தயாரிபில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘பி.டி. சார்‘ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பதாகை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் நடிகை கஷ்மிரா பர்தேசி, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன், ஒளிப்பதிவாளர் மாதேஷ் …
உடற்கல்வி ஆசிரியராக நடிக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி Read More