கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் “ரகு தாத்தா”

கே.ஜி.எஃப்-1,2, காந்தாரா வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் அடுத்த வெளியீடு ‘ரகு தாத்தா‘- ஓர் இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந்துக்கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து, கூறும் பொழுது போக்கு சித்திரம். …

கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் “ரகு தாத்தா” Read More

விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி

‘எஸ். ஜே. சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் –வதந்தி‘, ‘ரசிகர்களுக்கு மறக்க முடியாத வகையில் நல்லதொரு திரை விருந்தை அளித்துள்ளது. எஸ். ஜே. சூர்யாவை ரசிகர்களும், விமர்சகர்களும் சமூக வலைதளங்கள் மூலமாக பாராட்டைத் தெரிவித்து வருகிறார்கள். டிஜிட்டல் தளத்தை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த …

விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி Read More

‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நந்தமுரி பாலகிருஷ்ணா– கோபிசந்த் மலினேனி– மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான ‘வீர சிம்ஹா ரெட்டி‘ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நந்தமுரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி …

‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More

எஸ்.ஏ.சூர்யா – லைலா நடித்த ‘வதந்தி’ படம் ப்ரைம் வலைதளத்தில் வெளியாகியது

ப்ரைமில் வலைதளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லர் சீரிஸ் தான் ‘வதந்தி– தி ஃபேபிள் ஆஃப்வெலோனி‘. இந்த சீரிஸில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்ம்ருதி வெங்கட் என திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மொத்தம் 8 எபிஸோட்கள் கொண்டுள்ள இந்த சீரிஸை உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். வெலோனி …

எஸ்.ஏ.சூர்யா – லைலா நடித்த ‘வதந்தி’ படம் ப்ரைம் வலைதளத்தில் வெளியாகியது Read More

சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’ படத்தின் பதாகையை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்

சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘நந்தன்‘ என பெயரிடப்பட்டு, அதன் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜிசக்திவேல் முக்கியமான …

சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’ படத்தின் பதாகையை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார் Read More

சினிமா என்பது கலை. வியாபாரமல்ல” – நடிகர் நிஹால்

பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத்  தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்‘ திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் 9ல் வெளியாகிறது. இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால்க தையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஸ்ரீலதா பிரகலாத், …

சினிமா என்பது கலை. வியாபாரமல்ல” – நடிகர் நிஹால் Read More

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி‘ எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் சிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா இதுவரை திரையில் தோன்றிராத– மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்திருக்கும் …

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு Read More

நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘ தாஸ் கா தம்கி’ படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு

விஷ்வக் சென் நடிப்பில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படமான ‘தாஸ் கா தம்கி‘ படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘ஃபலக்னுமா தாஸ்‘ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் நாயகனும், இயக்குநருமான விஷ்வக் சென் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் …

நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘ தாஸ் கா தம்கி’ படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு Read More

சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கும் படம் ‘வால்டேர் வீரய்யா’

சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா‘ படத்தில் இடம்பெற்ற ‘பாஸ் பார்ட்டி..’ எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் ‘மெகா ஸ்டார்‘ சிரஞ்சீவியுடன், ‘மாஸ் மகாராஜா‘ ரவி தேஜா முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். கமர்ஷியல் அம்சங்களுடன் மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக …

சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கும் படம் ‘வால்டேர் வீரய்யா’ Read More

‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” வலைதளத் தொடர் முன்னோட்டம் வெளியீடு

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி‘. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா, விவேக் …

‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” வலைதளத் தொடர் முன்னோட்டம் வெளியீடு Read More