குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம்

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல் முறையாக தனி கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார். இந்ததிரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். …

குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம் Read More

டிரைவர் ஜமுனா படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்

*’டிரைவர் ஜமுனா‘ படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டிக்கொண்டே நடித்தேன். எனக்கு நெடுஞ்சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவது பிடிக்கும். ” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி …

டிரைவர் ஜமுனா படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன் – ஐஸ்வர்யா ராஜேஷ் Read More

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் முடிந்த பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்.. அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இத்தகவலை லைகா தலைமை நிர்வாகி தமிழ் …

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது Read More

சுதீர் பாபுவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது

ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடுவின் தயாரிப்பில், இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் ‘நைட்ரோ ஸ்டார்‘ சுதீர்பாபுவின் 18 ஆவது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுதீர் பாபு வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து …

சுதீர் பாபுவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது Read More

இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’ – ரஜினி புகழாரம்

நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காந்தாரா‘, இந்திய சினிமாவில் ஒருதலைசிறந்த படைப்பு” என ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். ‘கே ஜி எஃப்‘ எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா‘. கர்நாடக …

இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’ – ரஜினி புகழாரம் Read More

வசூலில் சாதனை படைத்து வரும் ‘காந்தாரா‘ ரூ.200 கோடியை தாண்டியது

கே ஜி எஃப்‘ எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா‘. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும்பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய‘காந்தாரா‘ திரைப்படம், …

வசூலில் சாதனை படைத்து வரும் ‘காந்தாரா‘ ரூ.200 கோடியை தாண்டியது Read More

ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் படம் ‘தி ஐ’

கமலஹாசனின் மகள், பாடகி, இசையமைப்பாளர்,  பாடலாசிரியை, நடிகை என பன்முக ஆளுமையுடன் உலாவரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகும் புதிய ஹாலிவுட் திரைப்படத்திற்கு ‘தி ஐ‘ எனபெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது கிரீஸ் நாட்டில் நடைபெறுகிறது. எமிலி கார்ல்டன் எழுதி, டாப்னே ஷ்மோன் …

ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் படம் ‘தி ஐ’ Read More

நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பதிவேற்றம்

பூஷன் குமார் தயாரிப்பில், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம்தேதி அன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்‘. கடின உழைப்பாளியும், விடா முயற்சியும் உள்ள நடிகரான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு  வாழ்த்து  தெரிவிக்க …

நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பதிவேற்றம் Read More

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘வீர சிம்ஹா ரெட்டி

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கோபி சந்த் மலினேனி இயக்கத்தில் நந்த முரிபாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘வீர சிம்ஹா ரெட்டி‘ என பெயரிடப்பட்டு, பிரத்யேகமான பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக தொன்மை வாய்ந்த கர்னூல் கோட்டையின் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கில் …

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘வீர சிம்ஹா ரெட்டி Read More

விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘மைக்கேல்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி, கரண்சி புரொடக்‌ஷன்ஸ் எல்எல்பி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் ‘மைக்கேல்‘. இதில் நடிகர் சந்தீப் கிஷன், ‘விஜய்சேதுபதி மற்றும் கௌதம் மேனன் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பரத் சௌத்ரி மற்றும் புஸ்கூர்ராம் மோகன் ராவ் ஆகியோர் …

விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘மைக்கேல்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More