சலார்’ படத்தில் நடிக்கும் பிருத்விராஜின் வரதராஜ மன்னாரின் பதாகை வெளியீடு

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் ‘சலார்’. இந்தப் படத்தில் நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதன் கேரக்டர் லுக் போஸ்டர், அவருடைய பிறந்தநாளான இன்று படக்குழுவினரால் …

சலார்’ படத்தில் நடிக்கும் பிருத்விராஜின் வரதராஜ மன்னாரின் பதாகை வெளியீடு Read More

பனாரஸ்’ படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி

கன்னடத்திலிருந்து பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ஜையீத் கான் நடிப்பில் தயாராகி இருக்கும்‘பனாரஸ்‘ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான சக்தி பிலிம்ஃபேக்டரி கைப்பற்றி இருக்கிறது. முன்னணி இயக்குநரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்‘. …

பனாரஸ்’ படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி Read More

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தின் தலைப்பு அக்.21ல் வெளியீடு

வெகுஜன இயக்குநர் கோபி சந்த் மலினேனியின் இயக்கத்தில் நடசிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு, அக்டோபர் 21ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் …

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தின் தலைப்பு அக்.21ல் வெளியீடு Read More

“ஓ”சையை ரசிக்க வைத்த படம் ‘காந்தாரா’

நடிகர் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து இயக்கிய படம் ‘காந்தாரா’. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னன் ஒருவன் கர்நாடகாவிலுள்ள மலைவாசி மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த மலையக நிலங்களை தானமாக கொடுத்து விடுகிறார். அந்த மன்னனின் வாரிசு ஒருவர், தனது மூதாதையர் தானமாக கொடுத்த அந்த …

“ஓ”சையை ரசிக்க வைத்த படம் ‘காந்தாரா’ Read More

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன – இயக்குநர் ரிஷப் ஷெட்டி

இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக நம்முடைய காவல் தெய்வங்கள் உள்ளன’ என காந்தாரா படஇயக்குநரும் நாயகனுமான ரிஷப் ஷெட்டி தெரிவித்தார். காவல் தெய்வங்கள் தான், சமூகத்தில் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சமநிலையில் மனிதர்களை வைத்திருக்கும் சக்தி படைத்தது என …

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன – இயக்குநர் ரிஷப் ஷெட்டி Read More

தூய்மை பணிக்கான வாகனத்தை நடிகர் சிவகுமார் வழங்கினார்

தமிழ் திரையுலகில் ‘ஜெய் பீம்‘ போன்ற படைப்புகளை உருவாக்கி, சமூகத்தில் நேர் நிலையான அதிர்வுகளை நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஏற்படுத்தியது. படைப்புகளுடன் மட்டும் நில்லாமல் சமூகநல பணிகளுக்காகவும், மக்கள் நல திட்டங்களுக்காகவும் சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் …

தூய்மை பணிக்கான வாகனத்தை நடிகர் சிவகுமார் வழங்கினார் Read More

மீண்டும் தயாரிப்பாளராகும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம் நற்பெயரை சம்பாதித்த உற்சாகத்தில் இருக்கிறார். விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆக்ஷன்‘ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா …

மீண்டும் தயாரிப்பாளராகும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி Read More

மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகும் முதல் இந்தோ அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா’

மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கும் முதல் இந்தோ– அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா‘. இந்த படத்தில்இடம்பெற்றிருக்கும் ‘கண்ணிலு கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலுக்கு  பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமாஉள்ளிட்ட இந்திய …

மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகும் முதல் இந்தோ அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா’ Read More

‘அம்மு’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

சாருகேஷ் சேகர் எழுதி, இயக்கிய ‘அம்மு‘வில் ஐஸ்வர்யா லட்சுமி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா நடித்துள்ளனர். இந்த அமேசான் ஒரிஜினல், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பரபரப்பான கதையையும், அவள் அதை விட்டு வெளியேறும் பயணத்தையும் விவரிக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதன் கிரியேட்டிவ் …

‘அம்மு’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்”- பிரபாஸ்

‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டக் காாசியை குறித்து பேசிய நடிகர் பிரபாஸ்,” ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டத்தை ‘3டி’ முப்பரிமாணத்தில் பார்த்தபோது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த முன்னோட்டம் ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக …

‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்”- பிரபாஸ் Read More