ப்ரைம் இணையதளத்தில் வெளியாகிறது “அம்மு” திரைப்படம்

ஹைதராபாத், இந்தியா, 6 அக்டோபர் 2022 – ப்ரைம் வீடியோ, இன்று, அதன் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்முவின் உலகளாவிய பிரீமியர் அக்டோபர் 19 அன்று வெளியிடப்படும் என அறிவித்தது. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக, கல்யாண் …

ப்ரைம் இணையதளத்தில் வெளியாகிறது “அம்மு” திரைப்படம் Read More

தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ – கமல்ஹாசன் பூரிப்பு

பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன் என கூறிய கமல்ஹாசன், “ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட மலைப்பு, கண்டிப்பாக அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன். …

தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ – கமல்ஹாசன் பூரிப்பு Read More

‘ஆதி புருஷ்’ படம் ஜனவரி 12ல் வெளியாகிறது

இந்திய திரையுலக வரலாற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட முன்னோட்டங்களில்  ‘ஆதி புருஷ்‘ பட முன்னோட்டமும் ஒன்று. ஆதி புருஷ்‘ படத்தின் தயாரிப்பாளர்கள் அயோத்தியாவில் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய  ஒரு தொடக்கத்தை ஆரம்பித்துள்ளனர். பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்‘ படத்தை டி சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார், கிரிஷன் குமார், ஓம் …

‘ஆதி புருஷ்’ படம் ஜனவரி 12ல் வெளியாகிறது Read More

தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது – கருணாஸ்

கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்து கொண்டு …

தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது – கருணாஸ் Read More

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதி புருஷ்‘. இதில் ‘பாகுபலி‘ படப் புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சயீப் …

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

பாலிவுட்டிலும் சாதித்த ‘விக்ரம் வேதா’ படக்குழு

சர்வதேச அளவில் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகி, தமிழ் மண்ணின் கலாச்சாரத்தையும் கலை வடிவத்தையும் பறைசாற்றிய ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் தமிழில் தயாரான நீண்ட வலைதள தொடரின் கதை, திரைக்கதையை எழுதி, தயாரித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்கள் புஷ்கர் காயத்ரி தம்பதிகள். …

பாலிவுட்டிலும் சாதித்த ‘விக்ரம் வேதா’ படக்குழு Read More

‘பாகுபலி’யை முந்தும் பொன்னியின் செல்வன்

தமிழ் திரையுலகில் ஒரு சகாப்தத்தை பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்தினம். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரையுலகத்தின் பல ஜாம்பவான்கள் திரைப்படமாக எடுக்க முயற்சித்தும் முடியாமல் போனதை லைகா நிறுவனம் தயாரித்து தமிழரின் பெருமையை  உலகறிய செய்துள்ளது. …

‘பாகுபலி’யை முந்தும் பொன்னியின் செல்வன் Read More

மஞ்சுவாரியர் – பிரபுதேவா இணைந்த ‘ஆயிஷா’ படப்பாடல்

நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ஆயிஷா’. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு..’  என்ற புதிய பாடலுக்கு பிரபல நடிகரும், இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் …

மஞ்சுவாரியர் – பிரபுதேவா இணைந்த ‘ஆயிஷா’ படப்பாடல் Read More

ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்திருக்கும் ஸ்ருதிஹாசன்

நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சர்வதேச அளவில் பிரபலமாகியிருக்கும் ஆடியோ நாடகமான ‘திசான்ட்மேன்: ஆக்ட்‘எனும் தொடரின் மூன்றாம் பாகத்தில் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார். கிராபிக் நாவல்களையும் ஆடியோ நாடகங்களையும் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டிசி நிறுவனம், பிரத்யேகமாக ஆடியோ வடிவில் தயாரித்து வெளியிடும் …

ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்திருக்கும் ஸ்ருதிஹாசன் Read More

நடிகர் கிரீட்டி நடிக்கும் முதல் படம் ‘ஜுனியர்‘

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளரும், அரசியல்வாதியும், தொழிலதிபருமான ஜனார்த்தன் ரெட்டியின் மகனான கிரீட்டி நடிகராக அறிமுகமாகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பில் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது.******* கன்னட திரையுலகில் நடிகர் கிரீட்டி புதுமுக நாயகனாக அறிமுகமாகிறார். …

நடிகர் கிரீட்டி நடிக்கும் முதல் படம் ‘ஜுனியர்‘ Read More