ஆதார் பட இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.  இந்நிகழ்வில், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, …

ஆதார் பட இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் Read More

‘பனாரஸ்’ படம் புனிதம் கலந்த காதல் காவியம்

புயூட்டிஃபுல் மனசுகுலு’, ’பெல்பாட்டம்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கியுள்ள ஜெயதீர்த்தா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பனாரஸ்  படத்தில் ஜையித் கான் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக சோனல் மாண்டீரோ நடித்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரன், நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான், பனாரஸ் படத்தின் தயாரிப்பாளர் …

‘பனாரஸ்’ படம் புனிதம் கலந்த காதல் காவியம் Read More

அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம்

பாலிவுட்டில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்‘ என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்‘. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் …

அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம் Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.  வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும் …

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு Read More

அநீதிக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளை படம் பிடித்த “ஆதார்”

கூலிவேலை பார்க்கும் ஏழை தொழிலாளி கருணாஸ். அவரது மனைவி ரித்திகா. மருத்துவமனையில் குழந்தையை பெற்றுவிட்டு காணாமல் போய்விடுகிறார் கருணாசின் மனைவி ரித்திகா. மனைவியை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் செய்கிறார் கருணாஸ். கருணாசின் மனைவி ரித்திகாவின் பிணம், ஒரு கார்பரேட் கார் கம்பெனிக்கு …

அநீதிக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளை படம் பிடித்த “ஆதார்” Read More

சீமான் வெளியிட்ட ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை நூல்

வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய‘ஆதார்‘ படத்தின் திரைக்கதை புத்தகத்தை, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட, அதனை ‘மாநாடு’ படத்தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ்காமாட்சி மற்றும் படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் …

சீமான் வெளியிட்ட ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை நூல் Read More

விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் க்ரைம் த்ரில்லர்

கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேட்டிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து நடிகை ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். தமிழில் தயாராகும் இப்படம் புலனாய்வு விசாரணை …

விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் க்ரைம் த்ரில்லர் Read More

ஆஹா தமிழுடன் இணைந்து டி கம்பெனி தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

ஆஹா ஒரிஜினல் படைப்பிற்காக தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் ( புரொடக்சன் நம்பர் 4 ) தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சீனுராமசாமி கிளாப் அடிக்க, இயக்குநர் பிரம்மா முதல் காட்சிக்கான ஒளிப்பதிவைத் தொடங்கி வைத்தார். .அறிமுக இயக்குநர் …

ஆஹா தமிழுடன் இணைந்து டி கம்பெனி தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் Read More

சொப்பன சுந்தரி’ ஆக தோன்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ‘சொப்பன சுந்தரி‘ என பெயரிடப்பட்டு, அதன் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். …

சொப்பன சுந்தரி’ ஆக தோன்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் Read More

62 நாட்கள் தொடர் படப்பிடிப்பில் உறியடி புதிய படம் நிறைவு

ரீல் குட் பிலிம்ஸ்’   நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆதித்யாவின் இரண்டாவது படைப்பாக   காதல், அரசியல், ஆக்சன் கலந்த  ஜனரஞ்சகமான குடும்பதிரைப்படமாக  இப்படம் தயாராகி வருகிறது. கதாநாயகனாக விஜய்குமார் நடிக்க நாயகிகளாக ’அயோத்தி’ படத்தில் நடிக்கும் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும்அறிமுக நடிகையான ரிச்சா …

62 நாட்கள் தொடர் படப்பிடிப்பில் உறியடி புதிய படம் நிறைவு Read More