சிம்ஹா நடிக்கும் ‘ராவண கல்யாணம்’ படம் பூஜையுடன் தொடங்கியது

நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு‘ராவண கல்யாணம்‘ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ஜே. வி. மது கிரண் இயக்கத்தில் தயாராகும் முதல் படைப்பு …

சிம்ஹா நடிக்கும் ‘ராவண கல்யாணம்’ படம் பூஜையுடன் தொடங்கியது Read More

பான் இந்திய படைப்பான ‘பனாரஸ்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்‘.  ஜையீத் கான் மற்றும் சோனல்மோன்டோரியோ கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தபடத்திற்கு அஜனீஷ் …

பான் இந்திய படைப்பான ‘பனாரஸ்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More

நடிகர் ஜீவா “ஆஹா தமிழ்” தளத்தின் தொகுப்பாளராகிறார்

உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுது போக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக ‘சர்க்கார் வித் ஜீவா‘ எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார்.  டிஜிட்டல் தளங்களில் வலைதள …

நடிகர் ஜீவா “ஆஹா தமிழ்” தளத்தின் தொகுப்பாளராகிறார் Read More

கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக …

கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

சியோன் விக்ரம் நடித்த “கோப்ரா” படம் ஆக.31 ல் வெளியாகிறது

சீயான்’ விக்ரம் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S லலித்குமார் தயாரிப்பில்  இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’.  இப்படம் ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரெட்ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், …

சியோன் விக்ரம் நடித்த “கோப்ரா” படம் ஆக.31 ல் வெளியாகிறது Read More

பூஜையுடன் தொடங்கிய “கீதா கோலா” திரைப்படம்

இயக்குநர் தருண் பாஸ்கர் தாஸ்யம், விஜி சைன்மா கூட்டணியின்  பான்–இந்திய திரைப்படமான ‘கீதா கோலா‘ பிரமாண்ட பூஜையுடன் துவங்கியது. விஜி சைன்மா பேனரில் புரொடக்ஷன் நம்பர் 1 ஆக வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் பாபு, …

பூஜையுடன் தொடங்கிய “கீதா கோலா” திரைப்படம் Read More

*‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ பாதிப்பில் உருவானது தான் ‘கிரீஷ்’- ஹிருத்திக் ரோஷன்

அமேசான் ப்ரைம் வீடியோவில்  ‘ தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ எனும் தொடரின் பிரிமியர்காட்சி செப்டம்பர் இரண்டாம் தேதியன்று வெளியாகிறது. இத்தொடரின் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு  நட்சத்திர நடிகர் ஹிருத்திக் ரோஷன் பேசுகையில், …

*‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ பாதிப்பில் உருவானது தான் ‘கிரீஷ்’- ஹிருத்திக் ரோஷன் Read More

ரசிகர்களுக்கு சுதந்திர தின பரிசை அளித்த ‘சலார்’ படக்குழு

கே ஜி எஃப்’ படத்தின் தயாரிப்பாளரும், பாகுபலி’ படப் புகழ் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாசும் இணைந்து உருவாக்கி வரும் ‘சலார்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து, புதிய போஸ்டரையும் பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை …

ரசிகர்களுக்கு சுதந்திர தின பரிசை அளித்த ‘சலார்’ படக்குழு Read More

திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் கார்த்தியின் ‘விருமன்’

கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படம், திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் பேராதரவால் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலான வசூலை பெற்று, வெற்றிக் கணக்கைத் தொடங்கி இருக்கிறது என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், வெளியிட்ட …

திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் கார்த்தியின் ‘விருமன்’ Read More

தொடர் வசூல் சாதனையில் பயணிக்கும் ‘சீதா ராமம்’*

துல்கர் சல்மான்- ஹனு ராகவபுடி – வைஜெயந்தி மூவிஸ் = ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவான ‘சீதா ராமம்’ வெளியான ஐந்தே நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. ‘சீதா ராமம்’ படத்தின் வசூல் பயணம், சாதனையுடன் தொடரும் …

தொடர் வசூல் சாதனையில் பயணிக்கும் ‘சீதா ராமம்’* Read More