கன்னட திரையுலகிலிருந்து தமிழ் திரையுலகிற்கு வரும் புதுமுக நடிகர் ஜையீத் கான்

கே ஜி எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் ஒரு பாடல் காட்சி வெளியானது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. …

கன்னட திரையுலகிலிருந்து தமிழ் திரையுலகிற்கு வரும் புதுமுக நடிகர் ஜையீத் கான் Read More

தெலுங்கில் வெளியாகிறது ‘மாயோன்’ திரைப்படம்

தமிழக திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சிபி சத்யராஜ் நடித்த ‘மாயோன்’ தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாகிறது. ‘மாயோன்’ திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டுகளித்த சத்யராஜ், படத்தின் இறுதியில் ரசிகர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, அரங்கம் …

தெலுங்கில் வெளியாகிறது ‘மாயோன்’ திரைப்படம் Read More

“மாயோன்” படம் தெலுங்கில் மறுபதிப்பாகிறது

தமிழகத்தில் மாயோன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்குவில் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கத்தின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இளையராஜா …

“மாயோன்” படம் தெலுங்கில் மறுபதிப்பாகிறது Read More

கவிதை போன்ற கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல்.

இசையும் பாட்டும் இல்லாவிட்டால் திசைகள் கூட இயங்காது. தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று பாடல்கள். மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் என்ற அற்புதத்தை எவன் கண்டு பிடித்தானோ..நிச்சயமாக அவன் மகத்தானவனே. தமிழில்  தற்போது வட்டல் ஸ்டியோஸ் தயாரிப்பில் தனியிசைப் பாடல் ஒன்று வெளியாகியிருக்கிறது. நகராதே …

கவிதை போன்ற கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல். Read More

ஆஹா இணையதளத்தில் “ஆன்யா’ஸ்டுடோரியல்” தொடர் ஜூலை 1ல் வெளியாகிறது

தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து, தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி …

ஆஹா இணையதளத்தில் “ஆன்யா’ஸ்டுடோரியல்” தொடர் ஜூலை 1ல் வெளியாகிறது Read More

ஆர்.பார்த்திபன் நடித்த “சுழல்” படம் ப்ரைம் அமேசானில் வெளியானது

திரைப்பட ரசிகர்களால் பெரிதும் எதிபார்க்கப்பட்ட ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடித்த சுழல் படம் ப்ரைம் அமேசானில் வெளியானது. இப்படத்தில் பார்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி,  நிவேதிகா சதீஷ், சந்தானபாரதி, குமரவேல் உட்பட தெருக்கூத்து கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள். “மயான கொள்ளை”  என்ற கிராமத்துக் கோயில் திருவிழாவை …

ஆர்.பார்த்திபன் நடித்த “சுழல்” படம் ப்ரைம் அமேசானில் வெளியானது Read More

லைகா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் ‘சந்திரமுகி 2’ தயாரிக்கப்படுகிறது

ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு …

லைகா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் ‘சந்திரமுகி 2’ தயாரிக்கப்படுகிறது Read More

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘தக்ஸ்’ திரைப்படம்

நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு ‘ தக்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் பதாகையும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா டகுபதி, நடிகை ஐஸ்வர்யா …

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘தக்ஸ்’ திரைப்படம் Read More

16 ஆண்டுகளுக்கு பிறகு ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ மூலம் மீண்டும் நடிக்கும் ஸ்ரேயா ரெட்டி

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் வலைதள தொடரின் முன்னோட்டம் …

16 ஆண்டுகளுக்கு பிறகு ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ மூலம் மீண்டும் நடிக்கும் ஸ்ரேயா ரெட்டி Read More

“மாயோன்” திரைப்படம் ஜூன் 24ல் திரைக்கு வருகிறது

Double Meaning Production சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் , தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் “மாயோன்”.  புத்தம் புதிய களத்தில் கடவுள்  அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் …

“மாயோன்” திரைப்படம் ஜூன் 24ல் திரைக்கு வருகிறது Read More