வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண வரவேற்பு!

திருச்சி, ஆகஸ்ட் 31: தமிழநாடு வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் தொழிலதிபர் எம். சிராஜுதீன் இல்லத் திருமண வரவேற்பு விழா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் 29ம் தேதி திருச்சியில் நடைபெற்றது.

விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பெரியசாமி, பழனிசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா. முன்னாள் திருச்சி துணை மேயர் எம்.அன்பழகன், கவிஞர் சல்மா. இ.யூ.மு.லீக்:- காயல் மெஹபூப், மில்லத் இஸ்மாயில், ஆடுதுறை ஷாஜகான், மடுவை பீர்முகமது, புளியங்குடி அமீன், திருச்சி ஷாகுல் ஹமீது, திருச்சி அமீருதீன், கோம்பை நிஜாமுதீன்.

கல்வியாளர்கள்:- ஜமால் முக்மது கல்லூரி தாளாளர்
காஜா நஜுமுதீன், நிர்வாகத்தினர் மற்றும் பேராசியர்கள், அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் முனைவர். எம்.எம். ஷாகுல் ஹமீத் மற்றும் நிர்வாகத்தினர். மருத்துவர்கள்:- அஷ்ரப், ஆர்.ஆர். சுரேந்தரன், அப்துல் சமத், அப்துல் ஆலிம், ஜமீர் பாஷா,  ஈரோடு அபுல் ஹசன். ஜமாத்தார்கள்:- திருச்சி முஸ்லீம் லிட்டெரி சொசைட்டி தலைவர் உஸ்மான் மற்றும் நிர்வாகிகள், திருச்சி அணைத்து மஸ்ஜித் ஜமாத் பேரவைத் தலைவர் கவிஞர் ஜபார் மற்றும் நிர்வாகிகள். டவுன் ஹாஜி கே. ஜலீல் சுல்தான்

தொழிலதிபர்கள்:- அமெரிக்கா சந்திரசேகர், ‘தங்கம்’ குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீன், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம், அப்துல்லா மோட்டார்ஸ் ஜாஹிர், எம்.ஏ.எம். நிஜாம், துபாய் ஆடிட்டர் பிரின்ஸ், சீனியர் ஆர்கிடெக் பி.ஜி. சிவகுமார், பிளாசா ஹோட்டல் உரிமையாளர் பாக்ருதீன், ‘அஹமத் ப்ரதர்ஸ்’ ஹுசைன், ஜே.வி.எம். பார்னிஜர் ஜேம்ஸ், ஃபெமினா குரூப், ஜாஹிர், முகமது இஸ்மாயில், அபூபக்கர், கே.எம்.எஸ். ஹக்கீம், கே.எம்.எஸ். மைதீன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.