சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.  இந்த படத்தின் அறிவிப்பு, சீயான் விக்ரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு காணொளி மூலம்  வெளியிடப்பட்டுள்ளது.******

தொழில்நுட்பக் குழு: எழுத்து & இயக்கம் : ஆனந்த் சங்கர் தயாரிப்பு நிறுவனம் : சத்ய ஜோதி பிலிம்ஸ் வழங்குபவர் : TG.தியாகராஜன் தயாரிப்பாளர்கள் : செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணை தயாரிப்பு : G. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இசை : சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு : R.D. ராஜசேகர்  ISC தயாரிப்பு வடிவமைப்பு : ராஜீவன் வசனம் : ஷான் கருப்புசாமி படத்தொகுப்பு : ரேமண்ட் டெரிக் கிராஸ்டா கலை இயக்கம் : சூர்யா ராஜீவன் ஆடை வடிவமைப்பு : பூர்ணிமா ராமசாமி