சிறந்த பத்திரிகையாளர்களுக்கு விருது

பெங்களூருவில்  நடந்த  டி.என். ஐ .டி.. சவுத் இந்தியா மீடியா விருது வழங்கும் நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர்  ராம்ஜிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது தினமலர் நிருபர் கவிதா, நியூஸ் டுடே நிருபர் பரத்குமார் ஆகியோர் அச்சு ஊடகத்துறைக்கான சிறந்த பத்திரிகையாளர் விருது பெற்றுள்ளனர்.

தங்க முகையதீன்