ஜெய் ஆகாஷ் தன் சொந்த காதல் சம்பவத்தை கூறு படம் “மாமரம்”

கியூப் மூவீஸ் ஆப் தயாரிப்பில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ள புதிய திரைப்படம்மாமரம்“. ஜெய் ஆகாஷ் தன் சொந்த காதல் சம்பவம் தான் இப்படத்தின் கதை . இப்படத்தின் கதாநாயனாக ஜெய் ஆகாஷ் மற்றும் கதாநாயகியாக கதாநாயகியாக கிகி வாலஸ்  நடிக்கின்றனர் . காதல் சுகுமார் ,பிரம்மானந்தம், ராகுல் தேவ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு  மலேசியா ,ஊட்டி , பாண்டிசேரி , திருப்பதி, ராமோஜி பிலிம்  சிட்டி மற்றும்சென்னை அதன் சுற்றுப்புறங்களில் நடத்தப்பட்டது. இதில் 5 சண்டைக்காட்சிகள்  இடம் பெற்றுள்ளது. கதாநாயகன் எந்த விதமான ஒப்பனை இல்லாமல் ,இயற்கையாகவே  நடித்துள்ளார்.******

இது 10 வருட அந்தந்தகாலகட்டத்தில்  படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . இத்திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ‘U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இத்திரைப்படம்  பிப்ரவரி மாதம் காதலர்தினத்தன்று தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது.

தொழிற்நுட்ப கலைஞர்கள் : கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்ஜெய் ஆகாஷ் இசைநந்தா பாடல்கள்சினேகன் பின்னணி இசைசதிஷ் குமார் ஒளிப்பதிவுபால் பாண்டி எடிட்டர் – AC மணிகண்டன் நடனம்வேணு பால் ராக் வேணு மற்றும் கூல் ஜெயந்த் மக்கள் தொடர்புசெல்வரகு