இருந்தவர் பிரதீப்தான் – விக்னேஷ்சிவன்

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் …

இருந்தவர் பிரதீப்தான் – விக்னேஷ்சிவன் Read More

‘டிமாண்டி காலனி 3’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றிய கே.செந்தில்

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி’ திரைப்படத்தின் மூன்றாவது பாகமான ‘டிமாண்டி காலனி3- தி எண்ட் இஸ் டூ ஃபார்’ வெளியாகிறது. அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சுதன் சுந்தரம், மனிஷ் சிங்கால் மற்றும் துர்காராம் சௌத்ரி ஆகியோர் …

‘டிமாண்டி காலனி 3’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றிய கே.செந்தில் Read More

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் தயாராகிறது

லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தினை ஹரிஹரன் ராம் இயக்கவுள்ளார். அவர் சொன்ன கதையைக் கேட்டுவிட்டு நாயகனாக நடிப்பது …

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் தயாராகிறது Read More

‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ முன்னோட்டத்தை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்

தமிழ்–தெலுங்கு இருமொழி படமாக உருவாகும் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்டத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். நடிகர் பரத் வலுவான கதாபாத்திரத்தின் மூலம் திரையில் கவனம் ஈர்க்க, ஆரி அர்ஜுனன் போலீஸ் வேடத்தில் ஸ்டைலான மற்றும் தீவிரமான தோற்றத்துடன் …

‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ முன்னோட்டத்தை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ் Read More

கருப்பையா முருகன், பிரேம்ஜி மீண்டும் இணையும் மியூசிக்கல் ஹாரர்

கடந்த வருடம் பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் சார்பாக, இயக்குனர் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கி, பிரேம்ஜி நடிப்பில் வெளியான “வல்லமை” திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றிபெற்றது. பிரேம்ஜியை வித்தியாசமான கோணத்திலும், சமூகத்தில் நடக்கும் பெண் குழந்தைகள் பாலியல் பிரச்சனையை பேசிய …

கருப்பையா முருகன், பிரேம்ஜி மீண்டும் இணையும் மியூசிக்கல் ஹாரர் Read More

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக நீர் மோர் பந்தலை துவக்கி வைத்த இயக்குநர் சேரன்

கோடை கால வெப்ப அலையின் காரணமாக தாகத்தால் தவிக்கும் பொது மக்களுக்கும், பாதசாரிகளுக்கும் தாகம் தணிக்கும் வகையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நீர் மோர் பந்தலை இயக்குனரும் , நடிகருமான சேரன் மற்றும் நடிகை அதுல்யா ரவி ஆகியோர் …

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக நீர் மோர் பந்தலை துவக்கி வைத்த இயக்குநர் சேரன் Read More

வெற்றிமாறன் – விஜய் சேதுபதி வெளியிட்ட “காலனி” படத்தின் பதாகை

அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் ஆர். நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் முதல் பதாகை  வெளியிடப்பட்டது. இந்த பதாகையை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சேதுபதி இணைந்து வெளியிட்டனர். இயக்குநர் கோபி …

வெற்றிமாறன் – விஜய் சேதுபதி வெளியிட்ட “காலனி” படத்தின் பதாகை Read More

‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தொடக்கம்

திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க “மில்லியன் டாலர் பப்ளிகேஷன்” தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதும், அவற்றை எதிர்காலக் காட்சி ஊடகங்களுக்கான வலுவான அடித்தளமாக மாற்றுவதுமே இதன் முதன்மை நோக்கம். …

‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தொடக்கம் Read More

வினையும் எதிர்வினையும் பற்றி வெளிப்படுத்தும் படம் ‘அறுவடை’

எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம் .கார்த்திகேசன் தயாரித்துள்ள திரைப்படம் “அறுவடை”.இப்படத்திற்கு பிரேம்குமார் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகு ஸ்ரவன் குமார் இசையமைத்துள்ளார். கே. கே. விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படத்தைப் பற்றி நடிகரும் தயாரிப்பாளரும் …

வினையும் எதிர்வினையும் பற்றி வெளிப்படுத்தும் படம் ‘அறுவடை’ Read More

போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’

ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’.ஆர். வெங்கட்டரமணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி, அரிகிருஷ்ணன், ஹரி, பாலாஜி, ஆகாஷ், ஸ்ரீஜித், பிரதாப், தீபா பத்மநாபன், கருப்பசாமி,  திருவேங்கடகிருஷ்ணன், …

போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’ Read More