நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்
பிகைய்ண்ட் வுடஸ் புரடெக்ஷன் தயாரிக்கும் ‘மூன்வாக்’ திரைப்படத்தின் பதாகைகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பிரபுதேவா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் பல்வேறு வகைகளில் புதுமைகளை கொண்டு வரவுள்ளது. “மூன்வாக்” படத்தின் மிகப்பெரிய சிறப்பு …
நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான் Read More