யோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
சென்னை/சேலம் யோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில், விஜயா சதீஷ் வழங்கும் டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சேலம் நகரில் நடைபெற்ற பூஜையுடன் துவங்கி திட்டமிட்ட காலக்கட்டத்திலேயே நிறைவு பெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு, கதையின் உணர்வூட்டும் சூழலை …
யோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு Read More