தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் ‘நரிவேட்டை’
டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் மே 23, 2025-அன்று வெளியாகிறது. தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்கள். அனுராஜ் மனோகர் இயக்கத்தில், ‘சாகித்ய அகாடமி விருது’ பெற்ற அபின் ஜோசப் இந்த படத்திற்கு …
தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் ‘நரிவேட்டை’ Read More