தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்” படத்திற்கு யு.ஏ.சான்றிதழ்

இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில்  தினேஷ், கலையரசன், ரித்விகா, வின்சு, ஷபீர்,  பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் “தண்டகாரண்யம்”.  இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும்  லேர்ன் அண்ட் டெக் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவுபெற்று வெளியீட்டுக்கு …

தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்” படத்திற்கு யு.ஏ.சான்றிதழ் Read More

“நாம் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம்” – ராஜ்கிரண்

நம் முன்னோர்கள் தங்கள் உடமைகளையும் உயிர்களையும் தியாகம் செய்து நமக்கு வாங்கிக்கொடுத்த சுதந்திரம்… நாம் சுதந்திரம் பெற்றதின் நோக்கம், நம்மை நாமே ஆளும் குடியாட்சியைப்பெறுவதே. அந்தக்குடியாட்சியின் தத்துவம் என்பதே, நம்மை ஆள்பவர்களை நாமே தேர்ந்தெடுக்கும் உரிமை. அந்த உரிமை  நம் ஒவ்வொருவருக்கும்  …

“நாம் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம்” – ராஜ்கிரண் Read More

திரைத் துறையில் தனது நேர்மைக்காக பாராட்டப்பட்ட தயாரிப்பாளர் போனி கபூர்;

இந்திய திரைப்படத் துறையில் தன்னுடைய இடைவிடாத தொழில்முறை அணுகுமுறை மற்றும் ஒப்பந்தங்களை முழுமையாகக் காப்பதற்கான அர்ப்பணிப்பிற்காக  தயாரிப்பாளர் போனி கபூர் பாராட்டப்பட்டுள்ளார். திரைத்துறையின் மூத்த நிபுணரும், பரஸ் பப்ளிசிட்டி சர்வீஸ்  நிறுவனத்தின் உரிமையாளருமான ராஜேஷ் வ்ரஜ்லால் வசானி, சமீபத்தில் போனி கபூர் தனது …

திரைத் துறையில் தனது நேர்மைக்காக பாராட்டப்பட்ட தயாரிப்பாளர் போனி கபூர்; Read More

“கூலி” திரைப்பட விமர்சனம்

-ஷாஜஹான்- சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த், நாகா அர்ஜுனா, சவுபின் ஷாஹிர். அமீர்கான், உமேந்திரா, சத்யராஜ், சுருதிஹாசன், பூஜா கெஹ்டே, ரேபா மோனிகா ஜான், கண்ணா ரவி, மோனிஷா பிளை, காளி வெங்கட், சார்லி, ஐயப்பா சர்மா, ரட்ஷிதா …

“கூலி” திரைப்பட விமர்சனம் Read More

ஆணவ படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் “நெல்லை பாய்ஸ்”

“அருவா சண்ட” படத்தை தயாரித்த வி.ராஜா தனது அடுத்த படைப்பாக  முற்றிலும் புது முகங்களை வைத்து தற்போது தென் தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து “நெல்லை பாய்ஸ்” என்ற படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பையும், …

ஆணவ படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் “நெல்லை பாய்ஸ்” Read More

ஆர் ஜே சாய் ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் திரைப்படங்களை தயாரிக்கிறார்

விஜய்ஶ்ரீ ஜி இயக்கும் ‘பிரெய்ன்’, நவீன் குமார் இயக்கும் ‘ஷாம் தூம்’ ஆகிய இரண்டு படங்களை அறிவித்தார் ஆர் ஜே சாய். கனடா நாட்டின் டொராண்டோ மாநகரில் வானொலி துறையில் புகழ் பெற்ற தமிழராக திகழும் ஆர் ஜே சாய், தனது பிறந்த …

ஆர் ஜே சாய் ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் திரைப்படங்களை தயாரிக்கிறார் Read More

போலீஸ் படமாக உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’

ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் சார்பில் மலைசாமி ஏ எம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, மும்பையைச் சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். …

போலீஸ் படமாக உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’ Read More

மலையாளத் திரையுலகிற்கு திரும்பும் சாந்தனு பாக்யராஜ்

16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி”  படத்தில்  ஷேனு நிகாமுடன்  நடிக்கிறார். உன்னி சிவலிங்கம்  எழுதி இயக்கும் இப்படம், அதிரடி நிறைந்த விளையாட்டு காட்சிகளோடும், உணர்ச்சிகரமான கதை சொல்லலோடும், குழு ஒற்றுமை, மனவலிமை, மற்றும் …

மலையாளத் திரையுலகிற்கு திரும்பும் சாந்தனு பாக்யராஜ் Read More

தமிழில் தடை செய்யப்பட்ட நடிகை ரவீனா தாஹா இசை தொகுப்பில் நடித்துள்ளார்

தமிழில் தடை செய்யப்பட்ட நடிகை ரவீனா தாஹா “மார்கெட் பில்லா”  இசை தொகுப்பில்  நடித்து வியத்தகு சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பினால் ரெட் கார்டு வழங்கப்பட்டதாகவும், அதற்கு அவ்வாறு தடை விதிக்கப்படாமலிருந்தாலும், அவர் தன் உரிமைகளுக்காக கேள்வி எழுப்பி, …

தமிழில் தடை செய்யப்பட்ட நடிகை ரவீனா தாஹா இசை தொகுப்பில் நடித்துள்ளார் Read More

‘பர்தா’ படத்தின் பதாகை வெளியாகியது

‘பர்தா’ திரைப்படம் த்ரில், பாரம்பரியம், போராட்டம் மற்றும் பல உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது என்பது முன்னோட்டத்தின் முதல் காட்சியிலேயே தெளிவாகியுள்ளது. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாகியுள்ள படத்தின் முன்னோட்டத்தில்  பழைய மரபுகள் மற்றும் கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள் தங்கள் சுதந்திரத்தை எப்படி …

‘பர்தா’ படத்தின் பதாகை வெளியாகியது Read More