யோகி பாபு நடிக்கும் ‘சந்நிதானம்’ பதாகை வெளியீடு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் ‘சந்நிதானம் (பி.ஓ)’ திரைப்படத்தின் முதல் பார்வை பதாகையை இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் வெளியிட்டனர். இது, ஒரு சுவாரஸ்யமான சினிமா அனுபவத்திற்கு வழிவகுத்துள்ளது. கன்னடாவின் தயாரிப்பு நிறுவனமான சர்வடா சினி …
யோகி பாபு நடிக்கும் ‘சந்நிதானம்’ பதாகை வெளியீடு Read More