“பிளாக் கோல்டு” திரைப்படத்தின் பதாகை வெளியானது
எம்.எம்.ஸ்டுடியோஸ் சார்பில் தீரன் அருண்குமார் இயக்கத்தில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ், அருள் டி. சங்கர், விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் நடிக்க, பரபரப்பான மர்ம நாவலக உருவாகியிருக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் முதல் பதாகை வெளியானது. …
“பிளாக் கோல்டு” திரைப்படத்தின் பதாகை வெளியானது Read More