“ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்படத்தின் பதாகை வெளியானது
பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் முதல் பதாகை வெளியானது. சார்லி சாப்ளின் அரிதாரத்தில் கோபி அமர்ந்திருக்க, அருகே வாய் …
“ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்படத்தின் பதாகை வெளியானது Read More