விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் இணையும் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய் குமார்

இயக்குநர் பூரி ஜெகன்னாத்- விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர  தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கும் …

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் இணையும் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய் குமார் Read More

‘வேம்பு’ திரைப்படம் சர்வதேசத் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றது

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும்  விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’.  ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடிக்க, ஷீலா  கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், கர்ணன்,  ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஏ.குமரன் …

‘வேம்பு’ திரைப்படம் சர்வதேசத் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றது Read More

புற்றுநோய் அவதியிலும் பின்னணி குரல் பேசிய நடிகர் சுப்பிரமணி

புற்றுநோயால் அவதிப்பட்டாலும், கடமை உணர்வோடு பின்னணிம் குரல் பதிவு  பேசிக் கொடுத்தார் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி.  புற்றுநோயால் அவதியுற்று வரும் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, தான் நடித்திருந்த “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருவதை …

புற்றுநோய் அவதியிலும் பின்னணி குரல் பேசிய நடிகர் சுப்பிரமணி Read More

“குற்றம் தவிர்” திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’. இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க, சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, செண்ட்ராயன்,  ஜார்ஜ் விஜய், சாய்தீனா , …

“குற்றம் தவிர்” திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு Read More

“அகமொழி விழிகள்” திரைப்படம் மே.9ல் திரைக்கு வருகிறது

சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில்  உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் …

“அகமொழி விழிகள்” திரைப்படம் மே.9ல் திரைக்கு வருகிறது Read More

துல்கர் சல்மானின் “காந்தா” படத்தில் சமுத்திரகனி

ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’ படத்தின் மூலம் பான் இந்தியன் ஸ்டார் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார். செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் …

துல்கர் சல்மானின் “காந்தா” படத்தில் சமுத்திரகனி Read More

மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த விஜய்யின் ‘சச்சின்’ திரைப்படம்

சமீப ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்டு வெற்றியடைந்த தமிழ் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய கலாச்சாரமாக  உள்ளது.  இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் பார்த்து கொண்டாடுவதை காண முடிகிறது. விஜய்யின் ‘கில்லி’ மறு …

மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த விஜய்யின் ‘சச்சின்’ திரைப்படம் Read More

சீமான் நடிக்கும் புதிய திரைப்படம் “தர்ம யுத்தம்”

 மூன் பிக்சர்ஸ், ஆதம் பாவா மற்றும்  பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீமானின் “தர்மயுத்தம்”  இத்திரைப்படத்தில் சீமான் மற்றும் ஆர்.கே. சுரேஷ், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க,  அனு சித்தாரா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இளவரசு, …

சீமான் நடிக்கும் புதிய திரைப்படம் “தர்ம யுத்தம்” Read More

நானி நடிக்கும் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ படம் மே.1ல் திரைக்கு வருகிறது

நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று  திரையரங்குகளில் தமிழ், …

நானி நடிக்கும் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ படம் மே.1ல் திரைக்கு வருகிறது Read More

‘ட்ரீம் கேர்ள்’படத்தின் முன்னோட்டக் காணொளி வெள்ளோட்டம் விடப்பட்டது

எம் .ஆர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்  ‘ட்ரீம் கேர்ள்’ . இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளமாறன் இசையமைத்துள்ளார்.  வசனம் ஹேமந்த் செல்வராஜ். கலை இயக்கம் …

‘ட்ரீம் கேர்ள்’படத்தின் முன்னோட்டக் காணொளி வெள்ளோட்டம் விடப்பட்டது Read More