ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. விஜய் பாண்டி மற்றும் ஷன்ஜன் ஜி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஆர்யா இப்படத்தை வழங்குகிறார். எஸ்.ஒய்.கௌதம்ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ஜெயராம், சிம்ரன் முதன்மைப் …

ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது Read More

“ராம் அண்ட் லீலா” திரைப்பட விமர்சனம்

ஆர். ரவீந்திரன், சுதர்சன் ஆகியோரின் தயாரிப்பில் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்க்தில்  ரியோ, வர்த்திகா, சேத்தன், முனீஷ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், மாபாஃபா ஆனந்த், பாலாஜி தியாகராஜன் தயாளன், தாஃபியா அபு, கவின் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ராம் அண்ட் …

“ராம் அண்ட் லீலா” திரைப்பட விமர்சனம் Read More

‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பூஜா வெங்கட்

தமிழகத்தின் அடுத்த இசை நட்சத்திரத்தைத் தேடும் பயணம் சென்னையில் தொடங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திறமையான பாடகர்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியின் முதல் நேரடி ஆடிஷன் ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தப் …

‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பூஜா வெங்கட் Read More

‘ஒன்ஸ்மோர்’ ஆக.28ல் வெளியீடு

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில்  …

‘ஒன்ஸ்மோர்’ ஆக.28ல் வெளியீடு Read More

“இருமுடி கட்டு” திரைப்பட விமர்சனம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் ஏர்னேனி மற்றும் ரவிசங்கர் தயாரிபில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், சாய் குமார், குழந்தை நக்ஷத்ரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “இருமுடி கட்டு”. ரவி தேஜா ஒரு …

“இருமுடி கட்டு” திரைப்பட விமர்சனம் Read More

‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ படபிடிப்பு நிறைவு பெற்றது

முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய பிரபு ஏகாம்பரம், சினிமாவின் மீது கொண்டுள்ள காதல் காரணமாக ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ எனும் திரைப்படத்தை எழுதி இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார். ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹரிபிரியா நாயகியாக …

‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ படபிடிப்பு நிறைவு பெற்றது Read More

பிரபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் மற்றும் அவியட் பிக்சர்ஸ் சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் நடிகர் பிரபு நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகப் …

பிரபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. Read More

‘அன்பே டயானா’. சோனி லைவில் ஆக.28ல் வெளியாகிறது

காதல், குடும்பம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை புதுமையான கோணத்தில் கொண்டு வந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற அன்பே டயானா, திரைப்படம் ஆகஸ்ட் 28, 2026 முதல் சோனி லைவில் வெளியாகிறது. சென்னையின் பரபரப்பான பெரம்பூர் பின்னணியில் உருவாகியுள்ள அன்பே டயானா, பழமைவாத …

‘அன்பே டயானா’. சோனி லைவில் ஆக.28ல் வெளியாகிறது Read More

இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்

Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT டிஜிட்டல் தளத்தை  அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் …

இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன் Read More

வரவேற்பைக் குவிக்கும் ‘ஹாய்’ பட முன்னோட்டம்

நயன்தாரா,  கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான பயணத்தை முன்வைக்கிறது. திருமணம் …

வரவேற்பைக் குவிக்கும் ‘ஹாய்’ பட முன்னோட்டம் Read More