‘மண்டாடி’ திரைப்படம் செப். 10ல் வெளியீடு
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள விளையாட்டு பின்னணியிலான திரைப்படமான ‘மண்டாடி’, திரையரங்குகளில் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். தனித்துவமான கதை உலகம், …
‘மண்டாடி’ திரைப்படம் செப். 10ல் வெளியீடு Read More