மண்டாடி படத்தின் “உசுரே நீதான் புள்ள” பாடல் வெளியானது
நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் மண்டாடி படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.பாய்மரப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது இந்த கதை..இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், அச்யுத் குமார், பாலா சரவணன், மிதுன், கீர்த்திகா ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு …
மண்டாடி படத்தின் “உசுரே நீதான் புள்ள” பாடல் வெளியானது Read More