சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல். திரைப்படம் மே.16ல் வெளியீடு

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் சார்பில்  நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்   ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ இத்திரைப்படம் மே.16 திரைக்கு வருகிறது.  பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ …

சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல். திரைப்படம் மே.16ல் வெளியீடு Read More

“ரெட்ரோ” படத்தின் இலாபத்தில் ரூ.10 கோடியை கல்விக்கு வழங்கிய சூர்யா

ஜோதிகா – சூர்யா தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் “ரெட்ரோ”. இப்படம் மாபெறும் வெற்றியடைந்தது. அப்படத்தின் மூலம் கிடைத்த இலாபம் ரூ.10 கோடியை அவர் நடத்திவரும் இலவச கல்வி நிறுவனமான அகரம் பவுண்டேஷனுக்கு வழங்கினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …

“ரெட்ரோ” படத்தின் இலாபத்தில் ரூ.10 கோடியை கல்விக்கு வழங்கிய சூர்யா Read More

காந்தா’ படத்தின் கதாநாயகி நடிகை பாக்யஸ்ரீ போர்சே

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘காந்தா’ திரைப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சே கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் இருந்து வெளியாகியுள்ள இருவரின் முதல் தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில், படக்குழு நடிகர் சமுத்திரக்கனியின் பவர்ஃபுல்லான கதாப்பாத்திர …

காந்தா’ படத்தின் கதாநாயகி நடிகை பாக்யஸ்ரீ போர்சே Read More

நடிகர் சம்பத் ராமுக்கு விருது வழங்கி கெளரவித்த மலையாள புரஷ்கரம் சமிதி

தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சம்பத் ராம். பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும், தனக்கு கொடுக்கப்படும் வேடத்தை சிறப்பாக செய்யக்கூடிய நடிகர்களில் ஒருவரான சம்பத் ராம், …

நடிகர் சம்பத் ராமுக்கு விருது வழங்கி கெளரவித்த மலையாள புரஷ்கரம் சமிதி Read More

“சித்திரகவி” புத்தகத்தை வெளியிட்ட நடிகர் சிவக்குமார்

அண்ணா தொலைக்காசி படைப்பான “சித்திரகவி”  புத்தகத்தை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்.  உடன் பேராசிரியர்  ரகமத் பி பி அண்ணா தொலைக்காசியின் தலைவர் ஜெயின்.

“சித்திரகவி” புத்தகத்தை வெளியிட்ட நடிகர் சிவக்குமார் Read More

“எமன் கட்டளை” திரைப்பட விமர்சனம்

எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.ராஜசேகர் இயக்கத்தில் அன்பு மயில்சாமி, சந்திரிகா, அர்ஜூனன், ஆர்.சுந்தரராஜன், சார்லி, டெல்லி கணேஷ், சங்கிலி முருகன், பவர் ஸ்டார் சீனிவாசன், நளினி, ஷகிலா, லதாராவ், கொட்டாசி, கராத்தே ராஜா, டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் …

“எமன் கட்டளை” திரைப்பட விமர்சனம் Read More

சிலம்பரசன் டி.ஆர்.நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது

தவ்ன் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிலம்பரசன் டி.ஆர்.நடிப்பில்,  ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும்  எஸ்.டி.ஆர்49  படத்தின் பூஜை, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள  நடைபெற்றது. விண்டேஜ் சிலம்பரசனை திரையில் மீண்டும் காணும் வகையில், கல்லூரி பின்னணியில் கலக்கலான கமர்ஷியல் படமாக இப்படம் …

சிலம்பரசன் டி.ஆர்.நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது Read More

“கீனோ” திரைப்பட விமர்சனம்

கிருத்திகா காந்தி தயாரிப்பில் ஆர்.கே.திவாஹர் இயக்கத்தில் மஹாதாரா பகவத், ரேணுசதீஷ், கந்தர்வா, மாஸ்டர் சிவா சுகந்த், ஆர்.கே.திவாஹர், ராஜேஷ் கோபிசெட்டி, சுந்தர் அண்ணாமலை, கண்ணதாசன், சிவம் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கீனோ”.  சிறுவன் கந்தர்வாவின் கண்ணுக்கு வெள்ளை நிறத்தில் கொம்பு …

“கீனோ” திரைப்பட விமர்சனம் Read More

கோடை விடுமுறைக்கு ஏற்ற திரைப்படமாக மே 9ல் வெளியாகும் ‘கஜானா’

மே 9 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கஜானா’ திரைப்படத்தை டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் திருமலை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.  ஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு மற்றும் வியாபாரம் இருப்பதற்கு முக்கிய காரணம், அப்படங்களின் பிரமாண்டம் மற்றும் …

கோடை விடுமுறைக்கு ஏற்ற திரைப்படமாக மே 9ல் வெளியாகும் ‘கஜானா’ Read More

இராம் இந்திரா இயக்கத்தில், ஒர் இரவில் நடக்கும் மர்மம் நிறைந்த திரைப்படம் “மனிதர்கள்”

ஸ்டுடியோ மூவிங் டுர்டில், ஶ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ்  தயாரிப்பில், இராம் இந்திரா  இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், மர்மங்கள் நிறைந்த படமாக உருவாகியுள்ள திரைப்படம் “மனிதர்கள்”.  இப்படத்தின் பதாகையை  முன்னணி திரைப்பிரபலங்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் பாபி சிம்ஹா, …

இராம் இந்திரா இயக்கத்தில், ஒர் இரவில் நடக்கும் மர்மம் நிறைந்த திரைப்படம் “மனிதர்கள்” Read More