ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் “டயங்கரம்” விஜே சித்து எழுதி இயக்கி நடிக்கிறார்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தனது அடுத்த  முயற்சியாக விஜே சித்து எழுதி இயக்கி நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை அறிவித்திருக்கிறது.  *டயங்கரம் ” என்கிற இந்தப் படம் விஜே சித்துவின் யூடியூப் வீடியோக்களில் பிரபலமாக பயன்படுத்திய வசனத்தை தலைப்பாக கொண்டுள்ளது. அந்த …

ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் “டயங்கரம்” விஜே சித்து எழுதி இயக்கி நடிக்கிறார் Read More

தமிழில் கலக்கும் பாலிவுட் நடிகர் ஆஷிஃப்

விஜயின் துப்பாக்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிஃப். இப்போது முன்னணி நட்டத்திரங்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்போது வெளியாகியிருக்கும் சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் முக்கிய கதாப்பாத்த்திரத்தில் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த ஆஷிஃப்பிற்கு நடிப்பில் ஆர்வம் அதிகம், …

தமிழில் கலக்கும் பாலிவுட் நடிகர் ஆஷிஃப் Read More

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “அடங்காதே” திரைப்படம் ஜூன் மாதம் வெளியீடு

ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில்  எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படத்தை ஈ.5 எண்டர்டெயின்மெண்ட்  ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில்  ஜெ.ஜெயகிருஷ்ணன், ஜி.வி. பிரகாஷ் குமார், …

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “அடங்காதே” திரைப்படம் ஜூன் மாதம் வெளியீடு Read More

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் புரோமோ தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வெப் சீரிஸ் ‘ஹார்ட் பீட்’. இதன் இரண்டாவது சீசன் புரோமோ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இதன் முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள இரண்டாவது …

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் புரோமோ தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது Read More

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்பட முன்னோட்டம் வெளியானது

Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க,  விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்”  திரைப்படத்தின், அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே 16 ஆம் தேதி …

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்பட முன்னோட்டம் வெளியானது Read More

நீர்மோர் பந்தல் அமைத்த நடிகர் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் கோடை வெப்பத்தைத் தணிக்க பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணிப் பழங்கள் வழங்கப்பட்டன.

நீர்மோர் பந்தல் அமைத்த நடிகர் சிவகார்த்திகேயன் Read More

கே.பாக்கியராஜ் நடிக்கும் “ஆண்டவன்” திரைப்படம் மே.26ல் திரைக்கு வருகிறது

எதார்த்தமான கதைக்களத்தில், வில்லியம் பிரதர்ஸ் நிறுவனம் “ஆண்டவன்” என்ற திரைப்படத்தை உருவாகியுள்ளது. இதில் கலெக்டராக கே.பாக்யராஜ் நடிக்கிறார். கதாநாயகனாக யூடியூப்பர் மகேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக வைஷ்ணவி நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஹலோ கந்தசாமி, ஆதிரா, டாக்டர் முத்துச்செல்வம் மற்றும் …

கே.பாக்கியராஜ் நடிக்கும் “ஆண்டவன்” திரைப்படம் மே.26ல் திரைக்கு வருகிறது Read More

ஷர்வா நடிக்கும் “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, தயாரிப்பாளர் கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும்  பான் இந்தியா திரைப்படம் #Sharwa38  போகி என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் அதிரடி  அறிவிப்பு வீடியோ வெளியாகிய நிலையில், படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. …

ஷர்வா நடிக்கும் “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. Read More

‘என் காதலே’ சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்- இயக்குநர் ஜெயலட்சுமி

Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா மற்றும் கஞ்சா கருப்பு நடிப்பில், அருமையான காதல் கதையாக, என் காதலே திரைப்படம்…மே 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.* …

‘என் காதலே’ சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்- இயக்குநர் ஜெயலட்சுமி Read More

“ரெட்ரோ” திரைப்பட விமர்சனம்

ஜோதிகா சூர்யா தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா கெஹ்டே, ஜெயராமன், ஜோசு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், விது, கருணாகரன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ரெட்ரோ”. இக்கதை 1890 ஆண்டில் ஒரு அடிமை இனத்தின் வரலாற்று கதையாக …

“ரெட்ரோ” திரைப்பட விமர்சனம் Read More