ஆரி அர்ஜூன் நடிக்கும் புதிய படம் “4த் ஃப்ளோர்”

மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா  தயாரிப்பில், இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும்  திரைப்படம் “4த் ஃப்ளோர்”.   தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் …

ஆரி அர்ஜூன் நடிக்கும் புதிய படம் “4த் ஃப்ளோர்” Read More

ஹிர்து ஹாரூன் – பிரீத்தி நடிக்கும் படம் ‘மைனே பியார் கியா’

ஃபைசல் எழுதி இயக்கும் ‘மைனே பியார் கியா’ திரைப்படத்தின் பதாகைப் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை ஸ்பைர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சஞ்சு உன்னிதன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹிர்து ஹாரூன், பிரீத்தி முகுந்தன், அஸ்கர் அலி ,மிதுன், அர்ஜு …

ஹிர்து ஹாரூன் – பிரீத்தி நடிக்கும் படம் ‘மைனே பியார் கியா’ Read More

நடிகர் நாகேஷின் பேரன் கதாநாயகனாக அறிமுகமாகும் நகைச்சுவை படம் “உருட்டு உருட்டு”

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்   பட நிறுவனம் சார்பில் சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரித்திருக்கும்  படத்திற்கு ” உருட்டு உருட்டு ” என்று  பெயரிட்டுள்ளனர். நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக …

நடிகர் நாகேஷின் பேரன் கதாநாயகனாக அறிமுகமாகும் நகைச்சுவை படம் “உருட்டு உருட்டு” Read More

ஜிவி பிரகாஷின் ’இடிமுழக்கம்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது

ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும்  சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ படத்தின் இரண்டாவது  ‘கானா விளக்கு மயிலே’ பாடலை நடிகர்கள் ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டுள்ளனர். வைரமுத்து எழுதியுள்ள …

ஜிவி பிரகாஷின் ’இடிமுழக்கம்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது Read More

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா”

‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். …

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா” Read More

சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்

பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன். இந்த பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது. அங்கு சென்று பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் …

சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள் Read More

பிரித்திவிராஜின் “நோபடி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து மற்றும் ஹக்கிம் ஷாஜஹான் ஆகியோர் நடிப்பில், “ நோபடி” திரைப்படம், எர்ணாகுளத்தில் உள்ள  வெலிங்டன் தீவில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் துவங்கியது.  “நோபடி” திரைப்படத்தினை சமீர் அப்துல் எழுதியுள்ளார்.  நிசாம் பஷீர் இயக்குகிறார். இப்படத்தை …

பிரித்திவிராஜின் “நோபடி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது Read More

“குட் பேட் அக்லி” திரைப்பட விமர்சனம்

மைத்ரி மூவிஸ் நவீன் எர்னேனி, ரவிசங்கர்  தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, சிம்ரன், அர்ஜூன் தாஸ், பிரியா வாரியார், ஜாக்கி ஷரோப், உஷா உதூப், கிங்ஸ்லி, யோகிபாபு, உள்பட  பலர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “குட் பேட் அக்லி”. …

“குட் பேட் அக்லி” திரைப்பட விமர்சனம் Read More

“ஹவுஸ் மேட்ஸ்” திரைப்படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்

கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருக்கிறார் . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட்  நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் …

“ஹவுஸ் மேட்ஸ்” திரைப்படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன் Read More

“நாங்கள்” திரைப்படம் ஏப்ரல் 18ல் வெளியீடு

கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் பேனரில் ஜிவிஎஸ் ராஜு தயாரிப்பில் அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் திரைப்படம் ‘நாங்கள்’* சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை அள்ளிய ‘நாங்கள்’ திரைப்படத்தை எஸ் எஸ் ஐ புரொடக்ஷன் சார்பில் …

“நாங்கள்” திரைப்படம் ஏப்ரல் 18ல் வெளியீடு Read More