“ஹவுஸ் மேட்ஸ்” திரைப்படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்

கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருக்கிறார் . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட்  நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் …

“ஹவுஸ் மேட்ஸ்” திரைப்படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன் Read More

“நாங்கள்” திரைப்படம் ஏப்ரல் 18ல் வெளியீடு

கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் பேனரில் ஜிவிஎஸ் ராஜு தயாரிப்பில் அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் திரைப்படம் ‘நாங்கள்’* சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை அள்ளிய ‘நாங்கள்’ திரைப்படத்தை எஸ் எஸ் ஐ புரொடக்ஷன் சார்பில் …

“நாங்கள்” திரைப்படம் ஏப்ரல் 18ல் வெளியீடு Read More

சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் இராம வீரப்பன் குறித்த  ஆவணப்படம்

உலகத்தரத்திற்கு இணையாக  உருவாகி வரும், இராம வீரப்பன் அவர்களின் ‘கிங் மேக்கர்’  என்னும் ஆவணப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும் , சத்யா மூவிஸின் நிறுவனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான இராம வீரப்பன் குறித்த  ஆவணப்படம் வரலாற்றில் …

சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் இராம வீரப்பன் குறித்த  ஆவணப்படம் Read More

“வேம்பு” திரைப்படம் மே மாதத்தில் வெளியீடு

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும்  விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’.  ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார். ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா  கதாநாயகியாக நடிக்கிறார்.  ஜெயராவ், பரியேறும் பெருமாள் கர்ணன் புகழ் ஜானகி  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். …

“வேம்பு” திரைப்படம் மே மாதத்தில் வெளியீடு Read More

அல்லு அர்ஜுன் – அட்லி – சன் பிக்சர்ஸ் – கூட்டணியில் புதிய படம்

‘புஷ்பா’ படத்தின் மூலம் திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த அல்லு அர்ஜுன் – ‘ஜவான்’ படத்தின் மூலம் நட்சத்திர இயக்குநர் அட்லி –  பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் – ஆகியோரின் கூட்டணியில், புதிய படமொன்று தயாராகிறது. இப்புதிய படத்தைப் பற்றிய …

அல்லு அர்ஜுன் – அட்லி – சன் பிக்சர்ஸ் – கூட்டணியில் புதிய படம் Read More

“அந்தோனி” படப்பிடிப்பு இலங்கையில் நிறைவடைந்தது

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை டி.ஜெ.பானு நடிக்கும் “அந்தோனி” படப்பிடிப்பு, இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்தது. யாழ்ப்பாணத்தின் கடற்புறத்துக் வாழ்வியல் கதையாக உருவாகிவரும் இப்படம் சென்ற மாதம் பூஜை போடப்பட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. கயல் வின்சன்ட், டி.ஜெ.பானுவுடன் …

“அந்தோனி” படப்பிடிப்பு இலங்கையில் நிறைவடைந்தது Read More

அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்தில் பாடல் பாடிய தனுஷ்

பி.டி.ஜி.யுனிவர்சல்  நிறுவனத்தின்  மூன்றாவது படைப்பாக,  அருண் விஜய் நடிப்பில்,  கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும், “ரெட்ட தல” படத்திற்காக  நடிகர் தனுஷ் ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். முன்னதாக நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க,  இருவர் கூட்டணியில் உருவாகும் …

அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்தில் பாடல் பாடிய தனுஷ் Read More

ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் “பெத்தி” திரைப்படம் துவங்கியது

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில், பெரிதும் எதிர்பார்க்கப்படும்  பான்-இந்தியா படமான, “பெத்தி”  ஏற்கனவே அதன் டைட்டில் மற்றும் இரண்டு கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் பெரும்  எதிர்பார்ப்பை …

ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் “பெத்தி” திரைப்படம் துவங்கியது Read More

‘ரெட் ஃப்ளவர்’ திரைப்படம் விஜய்யை கதாநாயகனாக மனதில் கொண்டு எழுதப்பட்டது – இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் தகவல்

தனது வரவிருக்கும் பியூச்சரிஸ்டிக் ஆக்-ஷன் திரைப்படமான ரெட் ஃப்ளவர் பிரபல நடிகர் விஜய்யை மனதில் கொண்டு எழுதப்பட்டது என்று இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் தெரிவித்துள்ளார். கதை எழுதும் போது,  விஜய் சாரை மனதில் கத்காநாயகனாக கற்பனையாக  கொண்டு எழுதினேன். மூன்றாம் உலகப் போரில் …

‘ரெட் ஃப்ளவர்’ திரைப்படம் விஜய்யை கதாநாயகனாக மனதில் கொண்டு எழுதப்பட்டது – இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் தகவல் Read More

“ப்ளட் ரோஸஸ்” படப்பிடிப்பு நிறைவடைந்தது

இயக்குனர் எம்.ஜி.ஆர் எழுதி இயக்கி ஹரிஷ் கே தயாரிப்பில், பி.ஆர் சினி கிரியேஷன்ஸின்  நாகண்ணா மற்றும் கே. லக்ஷ்மம்மா வழங்க, யெல்லப்பா இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பிளட் ரோஸஸ்’. இந்தப் படத்தில் ரஞ்சித் ராம் மற்றும் அப்சரா ராணி ஆகியோர் முக்கிய …

“ப்ளட் ரோஸஸ்” படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More