“தருணம்” திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகிறது
சென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் வழங்கும் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் மற்றும் ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள “தருணம்” திரைப்படம், பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் …
“தருணம்” திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகிறது Read More