ஜெயம்ரவி நடிக்கும் “காதலிக்க நேரமில்லை” படம் ஜன.14 ல் வெளியீடு
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இவர்களுடன் நடிகர்கள் வினய், யோகிபாபு, T …
ஜெயம்ரவி நடிக்கும் “காதலிக்க நேரமில்லை” படம் ஜன.14 ல் வெளியீடு Read More