காதல் தம்பதி நடித்து இயக்கித் தயாரிக்கும் படம் ‘ல் தகா சைஆ’

திரை உலக வரலாற்றிலேயே முதன்முறையாக காதல் தம்பதிகள் தயாரித்து இயக்கி நடித்த முதல் தமிழ் திரைப்படம் *ல் த கா சை ஆ*  சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா கூறுகையில் இப்படம் விறுவிறுப்பான அச்சம்  கலந்த வினோதமான திரைக்கதை அம்சம் …

காதல் தம்பதி நடித்து இயக்கித் தயாரிக்கும் படம் ‘ல் தகா சைஆ’ Read More

பிக்பாஸ் புகழ் அமீர் நடிக்கும் புதிய படம்

பி.ஜி.முத்தையாவின் உதவியாளர் மற்றும் குறும்பட இயக்குனர்  பி.டி.தினேஷ்   இயக்கத்தில் டிசி பிலிம் மேக்கர்ஸ்  தயாரிப்பில்  உருவாகும் தயாரிப்பு  எண் 1. படத்தின்  படப்பிடிப்பு,  ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல்  சென்னையில் துவங்கியது. இன்றும் சில மக்கள் எற்று கொள்ள  முடியாத வாழ்வியலை மைய …

பிக்பாஸ் புகழ் அமீர் நடிக்கும் புதிய படம் Read More

நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன்

இந்த படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு …

நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன் Read More

உறவுகளின் பெருமையை சொல்லும் “வீராயி மக்கள்”

சுரேஷ் நந்தா தயாரிப்பில் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வீராயி மக்கள்”. அண்ணன் தம்பிகளான வேல ராமமூர்த்தியும் மாரிமுத்துவும் தனது தங்கையான தீபா சங்கர் ஆகியோருடன் …

உறவுகளின் பெருமையை சொல்லும் “வீராயி மக்கள்” Read More

ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானின்  அறிமுகப்படமான ‘மின்மினி’யில் தனது இசை மூலம் பாராட்டுகளை பெற்று வருகிறார்

இசையமைப்பாளர் ரஹ்மானின் இசையில் ‘எந்திரன்’ படத்தில் வெளியான ‘புதிய மனிதா…’ பாடலில் கதிஜா பாடகராக தனது மயக்கும் குரல் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இப்போது ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். 1992 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் …

ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானின்  அறிமுகப்படமான ‘மின்மினி’யில் தனது இசை மூலம் பாராட்டுகளை பெற்று வருகிறார் Read More

யாஷ் நடிக்கும் அடுத்த படம் “டாக்சிக்”

“நடிகரும் தயாரிப்பாளருமான யாஷ், தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கர்நாடகாவில் உள்ள பல கோயில்களுக்குச் சென்றதைக் காண முடிந்தது. நாள் முழுவதும், அவர்கள் ஸ்ரீ சதாசிவ ருத்ர சூர்யா கோயில், தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கோயில் …

யாஷ் நடிக்கும் அடுத்த படம் “டாக்சிக்” Read More

முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகிறது “ஸ்வீட்டி நாட்டி”

Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டாமாக தயாரிக்கும் படத்திற்கு  ” Sweety Naughty ” என்று கலகலப்பான பெயரை வைத்துள்ளனர். சூப்பர் …

முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகிறது “ஸ்வீட்டி நாட்டி” Read More

தீரன் நடிக்கும் ‘சாலா’ காணொளியை அல்லு அர்ஜுன் வெளியிட்டார்

பீப்பிள் மீடியா ஃபேக்டரி T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில் விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் ‘சாலா’; S.D. மணிபால் இயக்கத்தில் வட சென்னையில் உள்ள பிரபல  மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் விறுவிறுப்பான திரைப்படம்* *உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் …

தீரன் நடிக்கும் ‘சாலா’ காணொளியை அல்லு அர்ஜுன் வெளியிட்டார் Read More

புதிய முயற்சியில் எடுத்திருக்கும் படம் “மின்மினி”

மனோஜ் பரம்மஹம்சா தயாரிப்பில் ஹாலிதா ஷாமிம் இயக்கத்தில் பர்வீன் கிஷோர், ஹவுரவ் காலை, எஸ்தர் அனில் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மின்மினி”. இந்தப் படத்தை புதிய முயற்சியாக சிறுவயதில் நடித்தவர்களையே பருவ வயதில் நடிக்க வைத்திருப்பதான். அதற்காக 7 வருடங்கள் …

புதிய முயற்சியில் எடுத்திருக்கும் படம் “மின்மினி” Read More

விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியன்

நடிகர் விஜய் சேதுபதியை  ‘ரெட் பிளவர்’ படத்தின் கதாநாயகன் விக்னேஷ் மற்றும் அதன் அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியனை சந்தித்தார். “ரெட் பிளவர்” படத்தின் இரண்டாவது தோற்றத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டதற்கு விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது, இது …

விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியன் Read More