வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரு மாறுபட்ட வேடங்களில் மிரட்டும் ‘கோட்’

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் 25-வது திரைப்படமும் விஜய்யின் 68-வது படமுமான ‘கோட்’ (‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’) படப்பிடிப்பு மற்றும் பின்னணிக்குரல் நிறைவடைந்து இறுதி கட்டப் …

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரு மாறுபட்ட வேடங்களில் மிரட்டும் ‘கோட்’ Read More

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ ஆகஸ்ட்டு 15 ல் வெளியீடு

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு …

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ ஆகஸ்ட்டு 15 ல் வெளியீடு Read More

என்டிஆர், கொரட்டாலா சிவாவின் ’தேவாரா’ படத்தின் பாடல் வெளியானது

கொரட்டாலா சிவா இயக்கத்தில், மாஸ் நாயகன் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ’தேவாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் உருவாகி உள்ளது. என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை நந்தமுரி …

என்டிஆர், கொரட்டாலா சிவாவின் ’தேவாரா’ படத்தின் பாடல் வெளியானது Read More

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் காணொளி வெளியீடு

பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு  காணொளி வெள்ளோட்டம் விடப்பட்டது. இப்படத்தை பிராந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது.  பிரசாந்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. …

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் காணொளி வெளியீடு Read More

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் காணொளி இப்போது வெளியாகியுள்ளது

உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள பான் இந்திய திரைப்படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் தியேட்டர் காணொளி வெளியாகியுள்ளது. காணொளி  ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் கதைக்களத்தை பார்வையாளர்களுக்குத் தருகிறது. நல்லதுக்கும் தீயதுக்கும் இடையில் …

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் காணொளி இப்போது வெளியாகியுள்ளது Read More

“நான் இசையமைத்த முதல் பேய் திரைப்படம் –  ” பி. 2 – இருவர் ” தான்  – தேவா

அறம் புரடக்சன்ஸ்  நிறுவனம் சார்பில், P. ராமலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் சிவம் இயக்கத்தில், புதுமுக நடிகர்களின் நடிப்பில், ஒரு அருமையான கமர்ஷியல் திரில்லர் ஹாரராக உருவாகியுள்ளதிரைப்படம் “P 2 – இருவர்”.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்இசையமைப்பாளர் தேவா பேசியதாவது: என்னை …

“நான் இசையமைத்த முதல் பேய் திரைப்படம் –  ” பி. 2 – இருவர் ” தான்  – தேவா Read More

‘தசரா” திரைப்படம், 6 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றது

நானியின் அதிரடி திரைப்படமான “தசரா” திரைப்படம், எதிர்பார்த்தபடியே, ஃபிலிம்ஃபேர் விருதுகளில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது, இவ்விழாவில் ஆறு வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதைப்  பெற்றார். இந்தப் படத்தின் …

‘தசரா” திரைப்படம், 6 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றது Read More

ஆஹா தமிழ், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “வேற மாறி ஆபிஸ்” 

ஆஹா தமிழ், தனது பிரபலமான  வெப் சீரிஸான  “வேற மாறி ஆபிஸ்” சீரிஸின் 2வது சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.   கனா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த சீரிஸின் இரண்டாவது சீசன் விரைவில்,  ஆஹா தமிழில் பிரீமியராகவுள்ளது. தமிழ் ஓடிடியில் தினசரி தொடராக 50+ …

ஆஹா தமிழ், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “வேற மாறி ஆபிஸ்”  Read More

ஒரே நேரத்தில் உருவாகும் இரு மொழிப்படம் ‘விக்ரம் கே தாஸ்’

திரைப்பட வரலாற்றில் விக்ரமாதித்தியன் தொடங்கி விக்ரம், விக்ரம் வேதா  போன்ற படங்களுக்கு அடையாளச் சிறப்பு உண்டு. அவை பெரிய அளவில் வெற்றி பெற்றவை, பேசப்பட்டவை. அந்த வரிசையில் இடம் பெறும் நோக்கில் உருவாகும் திரைப்படம் தான் ‘விக்ரம் கே தாஸ்’!  இப்படத்தை …

ஒரே நேரத்தில் உருவாகும் இரு மொழிப்படம் ‘விக்ரம் கே தாஸ்’ Read More

கவிஞர் வைரமுத்துவுக்கு “முத்தமிழ்ப் பேரறிஞர்” பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டமானது 1லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம் கொண்டது. இன்று ஆகஸ்ட் …

கவிஞர் வைரமுத்துவுக்கு “முத்தமிழ்ப் பேரறிஞர்” பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது Read More