அன்பை பற்றி அதிகம் பேசுகிற படம் “மெய்யழகன்”
ஜோதிகா சூர்யா தயாரிப்பில் அன்பை பற்றி அதிகம் பேசுகிற படம் “மெய்யழகன்”. இவ்வுலகில் வெறுப்பு என்பது பழகி போன ஒன்றாகி விட்டது. மிதமான அன்பையே அழுத்தி சொல்லியாக வேண்டும் என்கிற நிலையில் நாம் இருக்கிறோம். அன்பாக இருக்கிறவர் பிழைக்கத் தெரியாதவர் என்கிறார்கள்..! …
அன்பை பற்றி அதிகம் பேசுகிற படம் “மெய்யழகன்” Read More