“நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்குப் பிறகு அனந்த் மிகவும் பிடித்தவராக இருப்பார் மிர்ச்சி விஜய்
நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஆர்.ஜே. மிர்ச்சி விஜய். துணை கதாபாத்திரத்திலிருந்து இப்போது முன்னணி கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருவது பாராட்டுக்குரியது. ஆகஸ்ட் 2, அன்று வெளியாக இருக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் வெளியீட்டை …
“நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்குப் பிறகு அனந்த் மிகவும் பிடித்தவராக இருப்பார் மிர்ச்சி விஜய் Read More