*அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘காட்டி’
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் அடுத்ததாக கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் “காட்டி” என்ற படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். புதிய படத்தின் தலைப்பை அறிவித்த படக்குழு கூடவே பதாகையையும் வெளியிட்டுள்ளது. புடவை அணிந்தபடி தனது முகத்தை மூடியபடி கம்பீரமாக …
*அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘காட்டி’ Read More