விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்ட “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் பதாகை
டி கிரியேஷன் சார்பில் எம்.திருமலை தயாரிப்பில், பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்”. இப்படத்தின் முதல் பதாகையை முன்னணி நட்சத்திர நடிகர்கள் விஜய் சேதுபதி ஆர்யா வெளியிட்டனர். இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக …
விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்ட “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் பதாகை Read More