நட்சத்திர நடிகையாக உருவாகி இருக்கிறார் மேகா ஷெட்டி

தனது நேர்த்தியான வசீகரத்தாலும் பன்முகத் திறனாலும் பார்வையாளர்களைக் கவரும் திறன் கொண்டநடிகைகள் மிகக் குறைவு. அப்படியான நடிகைகள் திரையில் பார்வையாளர்கள் எளிதில் தங்களுடன்தொடர்புப்படுத்திக் கொள்ளும்படியான பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரங்களை சிரமமின்றிநடிப்பார்கள். தமிழ் மொழியின் மீதான அவர்களின் தேர்ச்சி ரசிகர்களுக்குப் பிடித்திருப்பது …

நட்சத்திர நடிகையாக உருவாகி இருக்கிறார் மேகா ஷெட்டி Read More

‘சைரன்’ திரைப்பட விமர்சனம்

சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ். யோகிபாபு, சமுத்திரகனி, அழகம் பெருமாள், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரின் நடிப்பில. வெளிவந்திருக்கும் படம் ‘சைரன்‘. செய்யாத கொலை குற்றத்திற்காக சிறையில் ஆயுள் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி …

‘சைரன்’ திரைப்பட விமர்சனம் Read More

வெற்றி நடிக்கும் ஆலன் படத்தின் படப்ப்பிடிப்பு நிறைவு

3S பிக்சர்ஸ் சார்பில் சிவா ஆர். தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடிப்பில் உருவாகி வரும்  திரைப்படம் ஆலன்.  தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பலபகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.  வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான பசமாக  இப்படம் …

வெற்றி நடிக்கும் ஆலன் படத்தின் படப்ப்பிடிப்பு நிறைவு Read More

குதிரை யேற்றம் கற்கும் கதாநாயகி சம்யுக்தா

பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சுயம்பு‘ வில் புகழ்பெற்ற போர்வீரனாக நடிக்க ஆயுதங்கள், தற்காப்பு கலைகள் மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றில் தீவிர பயிற்சி எடுத்தார் நடிகர் நிகில்.  அவருடன் நடிகை சம்யுக்தாவும் சில சண்டைக்காட்சிகளில் நடிக்கவுள்ளார். அதற்காக குதிரையேற்றம் …

குதிரை யேற்றம் கற்கும் கதாநாயகி சம்யுக்தா Read More

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது  

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் துவங்கியுள்ளது. இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வித்தியாசமான களத்தில், தனது முத்திரையுடன் கூடிய பரபரப்பானதிரைக்கதையில், இந்திய சினிமாவில் ஒரு புதிய …

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது   Read More

“இனி இயக்கம் கிடையாது நடிப்பில் மட்டுமே.கவனம்” – ஜெய் ஆகாஷ் புதிய முடிவு

ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக  நடித்து  தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன்நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில் கதாநாயகியாக அக்ஷயாகொண்டமுத்து நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றி விழாவில்  ஜெய் ஆகாஷ் பேசியதாவது: …

“இனி இயக்கம் கிடையாது நடிப்பில் மட்டுமே.கவனம்” – ஜெய் ஆகாஷ் புதிய முடிவு Read More

‘ஒயிட் ரோஸ்’ படத்தின் முதல் பாதாகை வெளியீடு

பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும்  படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர் ஆர் கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் …

‘ஒயிட் ரோஸ்’ படத்தின் முதல் பாதாகை வெளியீடு Read More

நடிகர் ஆரி படப்பிடிப்பு தளத்தில் இயற்கையான உணவுகளை விளம்பரப்படுத்தினார்.

மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நாயகன் ‘ஆரி அர்ஜுனனி‘ன் பிறந்தநாள் விழா இயற்கை சிறுதானியங்களால் ஆன கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இப்படத்தில் நாயகியாக லஷ்மி மேனன் நடிக்கிறார். முக்கிய  கதாபாத்திரத்தில் …

நடிகர் ஆரி படப்பிடிப்பு தளத்தில் இயற்கையான உணவுகளை விளம்பரப்படுத்தினார். Read More

சமுத்திரக்கனி நடிப்பில்இரு மொழிகளில் உருவாகும் படம் ‘ராமம் ராகவம்’

ப்ருத்வி போலவரபு தயாரிப்பில்  இப்படத்தை ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் கீழ் பிரபாகர் ஆரிபாகா வழங்குகிறார்.  தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ்  இந்த படத்தின் மூலமாக இயக்குனராகஅறிமுகமாகிறார்.இந்தப்படத்தில்  நடிகர் சமுத்திரக்கனி , தன்ராஜ், ஹரீஸ் உத்தமன், சுனில்  நடிக்கிறார்கள். காதலர் தினத்தையொட்டி, …

சமுத்திரக்கனி நடிப்பில்இரு மொழிகளில் உருவாகும் படம் ‘ராமம் ராகவம்’ Read More

அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் படம் “பிறந்தநாள் வாழ்த்துகள்”

ராஜு சந்திரா எழுதி இயக்கியிருக்கும் “பிறந்தநாள் வாழ்த்துகள்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரிக்க, …

அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் படம் “பிறந்தநாள் வாழ்த்துகள்” Read More