ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிக்கும் “சத்தம் இன்றி முத்தம் தா”

செலிபிரைட்  புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன். எஸ். தயாரித்துள்ள படம் “சத்தம்இன்றி முத்தம் தா“.  ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ளார், ஹரிஷ்பேராடி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜுபின் இசைக்கு பிரபலபாடலாசிரியர் விவேகா பாடல்களை எழுதியுள்ளார். ஒளிப்பதிவு – …

ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிக்கும் “சத்தம் இன்றி முத்தம் தா” Read More

திபு நினன் தாமஸின் மறக்க முடியாத காதல் பாடல்கள், ‘நீ கவிதைகளா’, ‘அடியே’ முதல் ‘கண்கள் ஏதோ’ வரை’

திபுவின் மெல்லிசைப் பாடல்கள் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாது ரசிகர்கள் மனதிலும் மறக்க முடியாதஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மெயின்ஸ்ட்ரீம் திரைப்பட இசைத்துறைக்குள் அவர் நுழைந்துஐந்து வருடங்கள் கடந்துள்ளது. ‘மரகத நாணயம்‘ படத்தின் ‘நீ கவிதைகளா‘ பாடல் முதல், ’சித்தா’ படத்தின் சமீபத்திய சூப்பர்ஹிட் …

திபு நினன் தாமஸின் மறக்க முடியாத காதல் பாடல்கள், ‘நீ கவிதைகளா’, ‘அடியே’ முதல் ‘கண்கள் ஏதோ’ வரை’ Read More

“இந்த ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியலில் “பைரி” இருக்கும்” – சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன்

டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா–மகன் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக …

“இந்த ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியலில் “பைரி” இருக்கும்” – சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் Read More

‘வித்தைக்காரன்’ படம் பிப்ரவரி 23ல் வெளியீடு

White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும், வித்தியாசமான திரைப்படம்  “வித்தைக்காரன்”.  இப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் சதீஷ் பேசியதாவது: …

‘வித்தைக்காரன்’ படம் பிப்ரவரி 23ல் வெளியீடு Read More

நடிகர் ‘ருத்ரா’ அறிமுகமாகும் ரோம் காம் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால்,  ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் திரு. ராகுல் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.  மற்றும் டிகம்பெனி நிறுவனத்தின் கே.வி. துரை இணைத் தயாரிப்பு செய்கிறார்.  இளைஞர்களைக் கவரும் வகையில் கலகலப்பான …

நடிகர் ‘ருத்ரா’ அறிமுகமாகும் ரோம் காம் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ Read More

இளையராஜா பாராட்டி இசையமைத்த படம் ‘நாதமுனி’

369சினிமா  தயாரிப்பில் இளையராஜா இசையமைப்பில்  மாதவன் லக்‌ஷ்மன் இயக்கத்தில் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா தத்தா, அந்தோணிதாசன், ஜான்விஜய், Aவெங்கடேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நாதமுனி‘. சாமானிய மனிதர்களின் அறமும், சீற்றமும் சக மனிதர்களின் செயல்களால்  எவ்வாறு வாழ்வில்வினை புரிகிறது  …

இளையராஜா பாராட்டி இசையமைத்த படம் ‘நாதமுனி’ Read More

பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடிக்கும் படம் ஜே.பேபி

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் , விஸ்டாஸ் மீடியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ஜே.பேபி. சுரேஷ் மாரி இயக்கத்தில்  தினேஷ், ஊர்வசி, மாறன் , மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.இந்தப்படம் மார்ச் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக …

பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடிக்கும் படம் ஜே.பேபி Read More

மக்களின் வாழ்வு இப்போது இறுக்கமாக இருக்கிறது – சந்தானம்

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி‘. இதன் வெற்றிவிழா நிகழ்வில் நடிகர் சந்தானம் பேசுகையில், “இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் போலவே அனைவரது கதாபாத்திரமும் மக்களுக்கும்  பிடித்திருந்ததுதான் …

மக்களின் வாழ்வு இப்போது இறுக்கமாக இருக்கிறது – சந்தானம் Read More

‘லால் சலாம்’ திரைப்பட விமர்சனம்

லைக்கா புரெடக்‌ஷன் தயாரிப்பில் ஐஸ்வரியா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணுவிஷால், விக்ராந்த். லிவிங்ஸ்டன், செந்தில், தம்பிராமைய்யா, ஜீவிதா, அனந்திகா சனில்குமார், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘லால் சலாம்‘. சகோதரர்களாகபழகிவரும் இந்துக்களையும் முஸ்லீம் மக்களையும் பிரித்து அரசியல் செய்யும் பிரிவினைவாதிகளின்மத்தியில் …

‘லால் சலாம்’ திரைப்பட விமர்சனம் Read More

‘லவ்வர்’ திரைப்பட விமர்சனம்

பிரபுராம் யாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஶ்ரீகவுரி பிரியா, கண்ணாரவி, சரவணன் ஆகியோர் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம் ‘லவ்வர்‘. சுதந்திரப் பறவையாக பறக்க நினைக்கும் காதலி ஶ்ரீகவுரி பிரியா. பறவையை கூண்டில் அடைத்து கொஞ்ச நினைக்கும் காதலன் மணிகண்டன். இவர்களின் காதல்நிறைவேறியதா என்பதுதான் கதை. …

‘லவ்வர்’ திரைப்பட விமர்சனம் Read More