‘லால் சலாம்’ திரைப்பட விமர்சனம்

லைக்கா புரெடக்‌ஷன் தயாரிப்பில் ஐஸ்வரியா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணுவிஷால், விக்ராந்த். லிவிங்ஸ்டன், செந்தில், தம்பிராமைய்யா, ஜீவிதா, அனந்திகா சனில்குமார், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்லால் சலாம்‘. சகோதரர்களாகபழகிவரும் இந்துக்களையும் முஸ்லீம் மக்களையும் பிரித்து அரசியல் செய்யும் பிரிவினைவாதிகளின்மத்தியில் மதநல்லிணக்கத்தை தோற்றுவிப்பதுதான் கதை. சிறப்புத் தோற்றத்தில் முகையதீன் பாயாகவரும் ரஜினிகாந்த் படமுழுக்க நிறைவு செய்கிறார். மதநல்லிணக்கத்திற்காக இயக்கியிருக்கும்ஐஸ்வரியாவின் முயற்சி பாராட்டுதலுக்குறியது. அரசியல்வாதிகள் தங்களது சுயநலத்துக்காகபிரிவினையை எப்படி ஊதி எறியவிடுகிறார்கள் என்பதை நெஞ்சுரத்துடன் எடுத்துக்காட்டியிருக்கிறார் இயக்குநர் ஐஸ்வரியா ரஜினிகாந்த். அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கின்றார்கள்.