இமெயில் திரைப்பட விமர்சனம்

எஸ்.ஆர்.பிலீம் தயாரிப்பில் எஸ்.ஆர்.ராஜன் இயக்கத்தில் அசோக் குமார், ராகினி திவேதி, மனோபாலாஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் இமெயில். ஆன்லைன் சூதாட்டத்தில் ஆர்வம் கொண்டநாயகி ராகினி திவேதிக்கு தவறாக விளையாடினாலும கொரியர் மூலம் லட்சக்கணக்கில் பணம் வருவதால் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். அசோக்குமாரை …

இமெயில் திரைப்பட விமர்சனம் Read More

‘ஸ்டார்டா’ வின் தூதுவரான ஜீ. வி. பிரகாஷ்குமார்

திரைத்துறையில் அறிமுகமாகி தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடுவதிலேயே அதிக காலத்தை பலர் செலவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கும், படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்திலும் தான் ‘ஸ்டார்டா’ எனும் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் துதுவராக ஜீ. வி. பிரகாஷ் …

‘ஸ்டார்டா’ வின் தூதுவரான ஜீ. வி. பிரகாஷ்குமார் Read More

புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘மிஸ்டர். ஜூ கீப்பர்’

ஜெ4 ஸ்டூடியோஸ் சார்பில் எஸ். ராஜரத்தினம் மற்றும் டி. ஜெபா ஜோன்ஸ் தயாரிப்பில், ஜெ. சுரேஷ்இயக்கத்தில், ‘குக் வித் கோமாளி‘ மூலம் பிரபலமான  நடிகர் புகழ் முதல் முறையாக நாயகனாக நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ மிஸ்டர். …

புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘மிஸ்டர். ஜூ கீப்பர்’ Read More

ஆகாஷ் முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படம்

தனித்துவமான உள்ளடக்கம் திரையாக்கம் மூலம் படத்தின் தரத்தை உயர்த்துவதில் புகழ் பெற்றவர் இயக்குநர் விஷ்ணு வர்தன் “அறிந்தும் அறியாமலும்‘, ‘பட்டியல்‘, ‘பில்லா‘ மற்றும்‘ஆரம்பம்‘ போன்ற படங்களின் வெற்றி மூலம் அவரது தனித்துவம் சீராக உயர்ந்து வருகிறது. இப்போது, ​​விஷ்ணு வர்தன் என்டர்டெய்னர் மூலம் …

ஆகாஷ் முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படம் Read More

“மங்கை திரைப்படம் எனக்கு தனித்துவம் வாய்ந்தது” – கயல் ஆனந்தி

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்‘ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை‘ திரைப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யாகதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் காணொளி வெலியீட்டு …

“மங்கை திரைப்படம் எனக்கு தனித்துவம் வாய்ந்தது” – கயல் ஆனந்தி Read More

‘கண்ணே கலைமானே’ படத்திற்கு சர்வதேச படவிழாவில் கெளரவ விருது!*

மண் சார்ந்த யதார்த்தக் கதைகளை படைப்பதில் திறமையானவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவரது. இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடித்து திரைக்கு வந்த ‘கண்ணே கலைமானே‘ படம்  தொடர்ந்து பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது. ஏற்கனவே இந்த படம் …

‘கண்ணே கலைமானே’ படத்திற்கு சர்வதேச படவிழாவில் கெளரவ விருது!* Read More

“பேபி ஜான்” படத்தின் காணொளி காட்சி வெளியீடு

ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘பேபி ஜான்‘. இதில் பாலிவுட் நட்சத்திரநடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி …

“பேபி ஜான்” படத்தின் காணொளி காட்சி வெளியீடு Read More

சமூக கருத்துக்களை சொல்லும் சமுத்திரக்கனி எதிர்மறையாக நடித்திருக்கிறார்

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், ஜெயம் ரவி நடிப்பில், அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  “சைரன்”.  பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் ஜெயம்ரவி பேசியபோது, “நிஜத்தில் எப்போதும் …

சமூக கருத்துக்களை சொல்லும் சமுத்திரக்கனி எதிர்மறையாக நடித்திருக்கிறார் Read More

ஆரி லக்ஷ்மி மேனன் ஜோடி சேரும் திரைப்படம்

மெட்ராஸ் டெக் நிறுவனம் தனது முதல் படைப்பாக, புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறது. உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ள திரைக்கதை, விளிம்பு நிலைமக்களின்  வாழ்வியலை மிகமிக யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. மூட நம்பிக்கைகளுக்கு எதிரானகருத்துகளும் இதில் இடம் பெற்றுள்ளன. …

ஆரி லக்ஷ்மி மேனன் ஜோடி சேரும் திரைப்படம் Read More

‘தண்டேல் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில், இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில்,  தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிப்பில் உருவாகும் திரைப்படம்,  “தண்டேல்”. இப்படத்தினை  அல்லு அரவிந்த் வழங்குகிறார். அவரது வழிகாட்டல்களுடன், மிக அழகான கிராமத்தில் இப்படத்தின்  முதல் கட்டப் படப்பிடிப்புமுடிவடைந்துள்ளது.******** …

‘தண்டேல் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More