சூரி நாயகனாக நடிக்கும் ‘கருடன்’ திரைப்படத்தின் பதாகை வெளியீடு
இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கருடன்‘. இதில்நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கியவேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட …
சூரி நாயகனாக நடிக்கும் ‘கருடன்’ திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More