ஹனுமான் திரைப்படம்

சென்னை,ஜன.15- நிரஞ்சன் ரெட்டி தயாரிப்பில் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா, அமிர்தா அய்யர், வினய் ராய், வரலட்சுமிசரத்குமார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஹனுமான்“. அதிக ஆற்றல் உள்ள மனிதனாக ஆகவேண்டும் என்று வினய் ராய் விஞ்ஞான ரீதியாக முயற்சிக்கிறார். ஹனுமானின் …

ஹனுமான் திரைப்படம் Read More

இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன் – அந்தோணி தாசன்

நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’. என்ற நிகழ்வு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் பேசிய அந்தோணி தாசன் “மிகவும் சந்தோஷாம இருக்கு, கிளோப் நெக்சஸ் நிறுவனம் எடுக்கும் இந்த மாபெரும் முயற்சியை வாழ்த்துகிறேன். சிறுவயதில் நான் கூட்டத்துடன் கூட்டமாக  திரைப்படங்களை பார்த்த. மகிழ்ந்திருக்கிறேன், ஒரு ரசிகனாக …

இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன் – அந்தோணி தாசன் Read More

*’கல்கி 2898 ஏடி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனரும், திரைப்பட தயாரிப்பாளருமான சி. அஸ்வினி தத் ‘கல்கி 2898 ஏடி படத்தின்வெளியீட்டு தேதி அறிவிப்பு குறித்து பேசுகையில், ” வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தனது ஐம்பதாவது ஆண்டை நிறைவு செய்யும் வகையில்.. எங்களுடைய சினிமா பயணத்தில் மே ஒன்பதாம் …

*’கல்கி 2898 ஏடி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More

*விமல் நடிக்கும் “தேசிங்குராஜா-2

“தேசிங்குராஜா”.  10 வருடம் கழித்து மீண்டும் “தேசிங்குராஜா” இரண்டாம் பாகத்தை இயக்கிறார் எஸ்.எழில். ‘தேசிங்குராஜா’ வில் கதாநாயகனாக நடித்த விமல், “தேசிங்குராஜா-2” விலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் மூலம் விமல், எழில் மீண்டும் இணைகிறார்கள். இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி. …

*விமல் நடிக்கும் “தேசிங்குராஜா-2 Read More

கேப்டன் மில்லர் திரைப்படம்

சென்னை,ஜன.14- சத்திய ஜோதி ஜி. தியாகராஜன் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘கேப்டன் மில்லர்‘. ஒரு ஜமீனுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வாழும் பழங்குடியினமக்கள் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிவன் கோவிலை கட்டி சிவலிங்கத்திற்கு …

கேப்டன் மில்லர் திரைப்படம் Read More

பிரித்திவிராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ’தி கோட் லைஃப்’

பிரித்திவிராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ’தி கோட் லைஃப்’ படத்தின் முதல் பார்வை பதாகையை ரெபல் ஸ்டார் பிரபாஸ் வெளியிட்டுள்ளார். பிராந்தியத்தை தாண்டி, மாநில எல்லையை தாண்டி இந்திய நடிகர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின்படத்திற்கு விளம்பரம் செய்து உதவுவது மிகவும் ஆரோக்கியமான விஷயம். அந்த …

பிரித்திவிராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ’தி கோட் லைஃப்’ Read More

ஜெயா  தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி தை பொங்கல் திருநாளை முன்னிட்டு “சிறப்பு பட்டிமன்றம்” ஒளிபரப்பாகிறது.

“பிள்ளைகளை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெற்றோர்களா? ஆசிரியர்களா?” ,என்ற தலைப்பில், சொல்லின் செல்வர் திரு. மணிகண்டன் தலைமையில் பிரபல பேச்சாளர்கள் இலக்கிய இளவல் தாமல்சரவணன், திருமதி. நித்யப்ரியா, இன்சொல் இளவல் திரு. காளிதாஸ் ஆகியோர்கள்  பெற்றோர்களே..! என வாதாடுகிறார் மற்றும் …

ஜெயா  தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி தை பொங்கல் திருநாளை முன்னிட்டு “சிறப்பு பட்டிமன்றம்” ஒளிபரப்பாகிறது. Read More

விவசாயிகளுக்கு நன்றி கூற வேண்டும் – நடிகர் கார்த்தி

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்னில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி பேசும் போது, “ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பொங்கல் வைத்து இயற்கைக்கும், …

விவசாயிகளுக்கு நன்றி கூற வேண்டும் – நடிகர் கார்த்தி Read More

ஜெய் ஆகாஷ் தன் சொந்த காதல் சம்பவத்தை கூறு படம் “மாமரம்”

ஏ கியூப் மூவீஸ் ஆப் தயாரிப்பில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ள புதிய திரைப்படம் “மாமரம்“. ஜெய் ஆகாஷ் தன் சொந்த காதல் சம்பவம் தான் இப்படத்தின் கதை . இப்படத்தின் கதாநாயனாக ஜெய் ஆகாஷ் மற்றும் கதாநாயகியாக கதாநாயகியாக …

ஜெய் ஆகாஷ் தன் சொந்த காதல் சம்பவத்தை கூறு படம் “மாமரம்” Read More

இ.பி.எஸிடம் வாழ்த்து பெற்ற இயக்குநர்

திரைப்பட இயக்குனரும், அ.இ.அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், முன்னாள்முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை தனது பிறந்தநாளை முன்னிட்டு, சந்தித்துவாழ்த்து பெற்றார்!

இ.பி.எஸிடம் வாழ்த்து பெற்ற இயக்குநர் Read More