“உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது
டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், கார்த்திக் சீனிவாசன்இயக்கத்தில் வெளியான “உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. சென்னை சர்வதேச திரைப்பட விழா 20 ஆண்டுகளைக் கடந்து, …
“உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது Read More