மது, காமம், மனசாட்சி மூன்றும் கலந்த உயிரோட்டமான படம் “மூன்றாம் மனிதன்”

ராம்தேவ் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் படம் “மூன்றாம் மனிதன்“. ஒரு காவல்த்துறை உதவி ஆய்வாளர் கண்டதுண்டமாமாக வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். அவரை யார் எதற்காக கொல்லப்பட்டார் என்பதை எதிபாராத பல திருப்பங்களுடன் தங்க நகையை அலங்கரிப்பதைப்போல் திரைக்கதையை அலங்கரித்து வெளிவந்திருக்கும் படம்தான்“மூன்றாம் மனிதன்“. …

மது, காமம், மனசாட்சி மூன்றும் கலந்த உயிரோட்டமான படம் “மூன்றாம் மனிதன்” Read More

வட்டார வழக்கு திரைப்படம் டிச.29ல் திரைக்கு வருகிறது

மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கண்ணுசாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடிப்பில் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் ‘வட்டார வழக்கு‘. இப்படத்தின் அறிமுக …

வட்டார வழக்கு திரைப்படம் டிச.29ல் திரைக்கு வருகிறது Read More

நகைச்சுவை நடிகர் முத்துகாளை எம்.ஏ. பி.லிட் முடித்த ‌பட்டதாரி ஆனார்.

பி.லிட். மூன்றாம் ஆண்டு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்கிறார் . ஏற்கெனவே இவர் தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில்  2017 ஆண்டில் பி.ஏ.வரலாறு இரண்டாம் வகுப்பு தேர்ச்சியும் 2019 இல் எம்.ஏ. தமிழ்  முதல் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருந்த நிலையில் …

நகைச்சுவை நடிகர் முத்துகாளை எம்.ஏ. பி.லிட் முடித்த ‌பட்டதாரி ஆனார். Read More

*“என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமான் ஆதங்கம்

ஐ.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. கிட்டுவின் ையக்கத்தில்  உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய சீமான்,  “சல்லியர்கள் என்பதை ஒரு படம் என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. …

*“என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமான் ஆதங்கம் Read More

எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு நிறைவடைந்தது

மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் தனது ‘புரொடக்ஷன் நம்பர் 2′ ஃபேண்டஸி கதையான ‘சிரோ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் ‘பதினெட்டாம் படி‘ மற்றும் ‘வாலாட்டி‘ போன்ற  மலையாளத் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரம் …

எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’

இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘திபாய்ஸ்‘ என பெயரிடப்பட்டு, அதன் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். ஐந்து …

சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ Read More

பூனே சர்வதேச திரைப்பட விழா இடிமுழக்கம் தேர்வு

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஸ்கைமன் பிலிம் இண்டர் நேஷ்னல் கலைமகன் முபாரக் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார், காயத்ரி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இடி முழக்கம்  திரைப்படம் பூனே இன்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஸ்டிவல் க்கு இந்தியா சினிமாவின் …

பூனே சர்வதேச திரைப்பட விழா இடிமுழக்கம் தேர்வு Read More

ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசை ஹங்கேரியில் உருவானது

தமிழ்த் திரையுலகின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, நம்பிக்கைக்குரிய பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கள்வன்‘ திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் …

ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசை ஹங்கேரியில் உருவானது Read More

ஆழ்வார்பேட்டையில் இயக்குனர் கே.பாலசந்தருக்கு சிலை – பூச்சி முருகன் தகவல்

கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம், இயக்குனர் கே.பாலச்சந்தரின் 9′ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியை, நலத்திட்ட உதவிகளுடன் நடத்தினர். இந்நிகழ்வில்  பழம்பெரும் நடிகர் சிவசூரியனின் மகனும்  தமிழ்நாடு வீட்டுவசதித்துறை தலைவருமான பூச்சி முருகன் பேசுகையில், ரஜினி, கமல், மம்மூட்டி போன்ற முக்கிய  நடிகர்களின் கடிதத்தோடு, …

ஆழ்வார்பேட்டையில் இயக்குனர் கே.பாலசந்தருக்கு சிலை – பூச்சி முருகன் தகவல் Read More

அன்னதானம் வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வெற்றி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகரான வெற்றி  தன் பிறந்த நாளை, கோவிலில் எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடியுள்ளார் . தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம்பிடித்து,  நல்ல நடிகர் என்றும் பெயர் வாங்குவது, அரிதினும் அரிதான விஷயம். ஆனால் …

அன்னதானம் வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வெற்றி Read More