பிரைம் வீடியோவில் ஆரியா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘தி வில்லேஜ்’

தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒருவனின் அபாரமான போராட்டக் கதையைச்  சொல்வது தான் திவில்லேஜ் சீரிஸ்.  ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்தத் தொடரை பி.எஸ். ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். சீரிஸுக்கான திரைக்கதயை மிலிந்த் ராவ், தீரஜ் வைத்தி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் …

பிரைம் வீடியோவில் ஆரியா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘தி வில்லேஜ்’ Read More

மம்மூட்டி குடும்பத்தில் இணைந்த சாக்‌ஷி அகர்வால்

நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண்வேடத்தில் நடிக்கிறார் சாக்‌ஷி அகர்வால். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ்லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார் சாக்‌ஷி. தற்போது தமிழில் பெண் கதாபாத்திரத்தை …

மம்மூட்டி குடும்பத்தில் இணைந்த சாக்‌ஷி அகர்வால் Read More

ஜெயம் ரவியின் “சைரன்” பட முன்னோட்டம் வெளியானது

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், ஜெயம் ரவி நடிப்பில், ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதியதிரைப்படமான  “சைரன்” படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. ஜெயிலில் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி பாத்திரத்தின் குரலில் ஒரு கதையும்,  போலீஸாக வரும் …

ஜெயம் ரவியின் “சைரன்” பட முன்னோட்டம் வெளியானது Read More

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க கோரிக்கை முதல்வர் அனுமதியோடு பரிசீலிக்கப்படும் – அமைச்சர் சாமிநாதன்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி  மலர் வெளியீட்டு விழா விமர்சையாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக  செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலரை வெளியிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கிய …

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க கோரிக்கை முதல்வர் அனுமதியோடு பரிசீலிக்கப்படும் – அமைச்சர் சாமிநாதன் Read More

இந்தியாவை காக்கும் ஒன்மேன் ஆர்மியாக சல்மான் கான்

‘டைகர் 3’யின் டீசர், டிரைலர் மற்றும் லேகே பிரபு கா நாம் பாடல் ஆகியவற்றின் வியத்தகு வெற்றியை தொடர்ந்து டைகர் மீண்டும் திரும்புகிறார் என்பதை அறிவிக்கும் விதமாக 50 வினாடி வீடியோ ஒன்றை யஷ்ராஜ் பிலிம்ஸ்  வெளியிட்டு பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. …

இந்தியாவை காக்கும் ஒன்மேன் ஆர்மியாக சல்மான் கான் Read More

இயக்குநர் அமீர் நடிக்கும் புதிய படம் “மாயவலை”

அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘மாயவலை‘ சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா‘ செந்தில் …

இயக்குநர் அமீர் நடிக்கும் புதிய படம் “மாயவலை” Read More

ஷாருக்கானின் “டங்கி” பட பதாகைகள் வெளியாகியுள்ளன

ஷாருக்கின் பிறந்த நாளில் வெளியிடப்பட்ட, “டங்கி டிராப் 1” உண்மையில் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு முழுமையான விருந்தாக அமைந்தது. உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படைப்பு, நட்பு மற்றும் அன்பை ஒருங்கிணைக்கும் அதி அற்புதமான கதையை மனதை மயக்கும் …

ஷாருக்கானின் “டங்கி” பட பதாகைகள் வெளியாகியுள்ளன Read More

*’ரெய்டு’ படத்தின் இசை வெளியீடு

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர்  முத்தையா வசனத்தில் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன்த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ரெய்டு‘ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதிவெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா  நடந்தது. நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது, …

*’ரெய்டு’ படத்தின் இசை வெளியீடு Read More

*’சுயம்பு’ படத்திற்காக நிகில் இரு கைகளாலும் வாள் சண்டை பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார்

நிகில், பாரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கவுள்ள தனது 20வது படமான ‘சுயம்பு‘ படத்திற்காக வியட்நாமில் கடுமையான பயிற்சிக்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கியுள்ளார். தாகூர் மது வழங்கும் பிக்சல் ஸ்டுடியோஸின் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில்  போர் வீரனாக …

*’சுயம்பு’ படத்திற்காக நிகில் இரு கைகளாலும் வாள் சண்டை பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார் Read More

மிஷ்கின் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை” – இயக்குநர் பாலா

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரிஇணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின்ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் …

மிஷ்கின் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை” – இயக்குநர் பாலா Read More