19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யாவிற்கு பாராட்டு.

கோயம்புத்தூரில் ஏழைத்தாயுடன் எளிமையான குடும்பமாக வாழ்ந்து வரும் வித்யா, நித்யா, இந்த இரட்டையர்கள் இருவரும், சிறு வயது முதலே விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆசிய போட்டியில் வித்யா 400 மீட்டரில் தங்கப்பதக்கம் வாங்கி சாதித்துள்ளார். நித்யா 400 மீட்டர் …

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யாவிற்கு பாராட்டு. Read More

*”ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்ததற்கு கிடைத்த வெற்றி தான் இறுகப்பற்று” – விக்ரம் பிரபு

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வெற்றி நிகழ்வில் விக்ரம் பிரபு பேசியதாவது: இந்த படத்தை திரயரங்கில் பார்த்த போது படத்தில் இடம்பெற்ற எல்லா கதாபாத்திரங்களுடனும் என்னை தொடர்புபடுத்தி பார்க்க …

*”ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்ததற்கு கிடைத்த வெற்றி தான் இறுகப்பற்று” – விக்ரம் பிரபு Read More

நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 படப்பிடிப்பு தொடக்கம்

நடிகை நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி சின்ஸ் 1960′ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார், ஷீலா ராஜ்குமார், ரித்விகா, நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில்  எஸ்.லக்ஷ்மன் குமார்,  …

நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 படப்பிடிப்பு தொடக்கம் Read More

அதர்வா முரளி நடிக்கும் ’டிஎன்ஏ’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது

ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார், தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு ’டிஎன்ஏ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் முதல் முறையாக அதர்வா முரளியுடன் இந்தப் படத்தின் மூலம் இணைகிறது. நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். நிமிஷா சஜயன், …

அதர்வா முரளி நடிக்கும் ’டிஎன்ஏ’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது Read More

டைகர் 3 படத்திற்காக என் உடல் குறைப்பை கடை எல்லைக்கு தள்ளிவிட்டேன் – கத்ரீனா கைஃப்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஒய்.ஆர்.எப். ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி ஆவார். கத்ரீனா டைகர் உரிமையில் ஜோயாவாக நடிக்கிறார், *டைகர் 3* யின் உடல்  ரிதியான சவாலான அதிரடி காட்சிகளை இழுப்பதற்காக, தனது உடல் குறைப்பை கடைசி எல்லை வரை குறைத்து கொண்டார். …

டைகர் 3 படத்திற்காக என் உடல் குறைப்பை கடை எல்லைக்கு தள்ளிவிட்டேன் – கத்ரீனா கைஃப் Read More

‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்

ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘கிங்ஸ்டன்‘ இப்படத்தின் தலைப்பு பலகையை கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவில், கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ பெயர் பலகையை தட்டி அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார். இப்படத்தில் …

‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார் Read More

நடிகை கோமல் சர்மாவுக்கு விலங்குகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் பாராட்டு

இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் சமீபத்தில் ஷாட் பூட் த்ரீ என்கிற படம் வெளியானது. குழந்தைகளுக்கும்  செல்லப்பிராணிகளுக்குமான அன்பை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை கோமல் சர்மா. இவரது  நடிப்பிற்காக பல …

நடிகை கோமல் சர்மாவுக்கு விலங்குகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் பாராட்டு Read More

‘மீண்டும் மீண்டும் என்னை சாகடித்தார்கள்’ – கே ராஜன்

சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி‘. இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு நிகழ்வில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் பேசும்போது ‘இது ஒரு வித்தியாசமான விழா.இங்கே சமூகத்திற்காகப் போராடுபவர்கள் …

‘மீண்டும் மீண்டும் என்னை சாகடித்தார்கள்’ – கே ராஜன் Read More

தீபாவளி வெளியீடு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்–இந்தியா படமாக உருவாகும்‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்‘ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசும்போது கூறியதாவது: ‘ஜிகர்தண்டா …

தீபாவளி வெளியீடு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ Read More

‘ஜென்டில்மேன் II’ படப்பிடிப்பு துவங்கியது

தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘ஜென்டில்மேன் II’.  ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க,  வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது. தமிழக  தகவல் ஒளிபரப்பு மற்றும் செய்தித்துறை …

‘ஜென்டில்மேன் II’ படப்பிடிப்பு துவங்கியது Read More