உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி …

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் Read More

விஜய் தேவரகொண்டா, பரசுராம், தில் ராஜுவின் படத்தின் தலைப்பு அக்.18ல் வெளியீடு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘விடி 13′ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் பரசுராம் பெட்லா குடும்ப பொழுதுபோக்கு கதையாக இந்தப் படத்தை …

விஜய் தேவரகொண்டா, பரசுராம், தில் ராஜுவின் படத்தின் தலைப்பு அக்.18ல் வெளியீடு Read More

“என் படம் வெளிவர அமிதாப் பச்சன் முயற்சி எடுத்தார்” – ரஹ்மான்

1983ல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரஹ்மான் திரையுலகில் தனது 40வது வருட பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போல கொஞ்சமும் இளமை மாறாமல் அதே போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் நடிகர் ரஹ்மான் கிட்டத்தட்ட …

“என் படம் வெளிவர அமிதாப் பச்சன் முயற்சி எடுத்தார்” – ரஹ்மான் Read More

‘ஹைய் நான்னா’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் திரைப்படமான ‘ஹைய் நான்னா’. முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. நானி மற்றும் கியாரா கண்ணா ஆகியோருக்கு இடையேயான அழகான தந்தை–மகள் கதையாக ஆரம்பிக்கும் இந்த காட்சி, பின்னர் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியின் …

‘ஹைய் நான்னா’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

ஜி.என்.அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்

ஜி.என்.அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், …

ஜி.என்.அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் Read More

மோகன்லால் – ஷனாயா கபூர்- ரோஷன் மேகா நடித்துள்ள படம் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’

மோகன்லால், ரோஷன் மேகா, ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் ஆகியோருடன் ஸ்ரீகாந்த் மேகா, ராகினிதிரிவேதி, நேகா சக்சேனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘விருஷபா தி வாரியர்ஸ் அரைஸ்‘ எனும் திரைப்படம்–  இந்தியா அளவிலான காவிய படமாகும். இந்தத் திரைப்படம் தலைமுறைகளைக் கடந்த …

மோகன்லால் – ஷனாயா கபூர்- ரோஷன் மேகா நடித்துள்ள படம் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ Read More

விக்ரம் பிரபு நடிப்பில், ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது

நடிகர் விக்ரம் பிரபு அடுத்து வரவிருக்கும் தனது ‘ரெய்டு’ படம் மூலம் இன்னும் அதிக அளவிலான பார்வையாளர்களைக் கவர உள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்துள்ளனர்.  சமீப காலமாக வெளியாகியுள்ள …

விக்ரம் பிரபு நடிப்பில், ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது Read More

‘திரையின் மறுபக்கம்’ படம் அக்.20ல் வெளிவருகிறது

தமிழ் சினிமா ரசிகர் சத்யமூர்த்தி ஓரு விவசாயி. அவர் வாயால் வடை சுடுகிற இயக்குனர் செந்திலிடம் ஏமாந்து அவர் நிலத்தை வைத்து ஓரு படம் தயாரிக்கிறார். இயக்க வழி தெரியாமல் திறமை இல்லாத செந்தில் சத்ய மூர்த்தியின் வீட்டை திரைப்பட பைனான்சியர் …

‘திரையின் மறுபக்கம்’ படம் அக்.20ல் வெளிவருகிறது Read More

‘கட்டில்’ திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதை நாயகனாக  நடித்திருக்கும் கட்டில் திரைப்படம் நவம்பர் 24 அன்று மிக அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்திருக்கிறார். வைரமுத்து, மதன் கார்க்கி பாடல்கள் எழுதி இருக்கிறார்கள். …

‘கட்டில்’ திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More

அக்.16ல் சல்மான்கானின் ‘டைகர் 3’ முன்னோட்டம் வெளியீடு

சல்மான்கான் யஷ்ராஜ் பிலிம்ஸின் டைகர்-3 படத்தின் முன்னோட்டக் காட்சியை வரும் அக்-16ஆம் தேதிவெளியிட இருக்கிறார். இரும்புச்சங்கிலி அணிந்த வெறும் கைகளால் எதிரிகளை கிழித்தெறிய தயாராகும்டைகராக இதுவரை பார்த்திராத சல்மான்கானின் தோற்றத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் எனதயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கின்றனர். இப்படத்தின் காட்சிகள் யதார்த்தாமான …

அக்.16ல் சல்மான்கானின் ‘டைகர் 3’ முன்னோட்டம் வெளியீடு Read More