நிச்சயம் தமிழ் சினிமாவில் சாதிப்பேன் – இயக்குனர் சதீஷ் கர்ணா
சதீஷ் கர்ணா வளர்ந்து வரும் சுயாதீன திரைக்கலைஞர். போட்டோகிராபி மீது ஆர்வம் கொண்ட இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சீரியலில் உதவி கேமராமேனாக பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு இவர்ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வஞ்சப் புகழ்ச்சி என்ற இசை ஆல்பம் இவருக்கு நல்ல பெயரைபெற்றுத்தந்தது. பிறகு …
நிச்சயம் தமிழ் சினிமாவில் சாதிப்பேன் – இயக்குனர் சதீஷ் கர்ணா Read More